#BREAKING: பிரபல நடிகர் ஜிதேந்தர் சாஸ்திரி காலமானார்!!! சோகத்தில் திரையுலகம்…

பாலிவுட் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகராக இருந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. வித்தியாசமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. இவர் நடித்த இந்தியாஸ் மோஸ்ட், பிளாக் பிரைடே, ராஜ்மா சாவால், அசோகா உள்ளிட்ட திரைப்படங்கள் பரிபாலமானவை, மேலும் “மிர்சபூர்” என்ற வெப் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார்.

jitendra shastri 1665825405

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந் ஜித்தேந்திர இன்று திடீரென மரணமடைந்தார். இவருக்கு வயது 65 ஆகும். இவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெறிவித்துள்ளனர். ஜித்தேந்திர சாஸ்திரியின் மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsnation_Admin

Next Post

12 ஜியோ திட்டங்கள் நீக்கம் … வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

Sat Oct 15 , 2022
முன்னறிவிப்பின்றி ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் 12 செல்போன் ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் சிறந்த திட்டங்களில் ப்ரீபெய்டு திட்டங்கள்தான். இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய திட்டமான சில திட்டங்களை ஜியோ நீக்கியது பெரும் கவலை கொள்ள வைத்துள்ளது. ஜியோ திட்டங்கள் சாமானிய மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினருக்கு ஏற்ற வகையில் ரூ.151 முதல் ரூ.3119 வரை உள்ளது. நீக்கப்பட்ட திட்டங்களில் […]
jio 4

You May Like