#Breaking..!! அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கைகள்..!! தமிழக அரசு முக்கிய அரசாணை வெளியீடு..!!

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை மூலம் நிரப்பப்படும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்தவும், சட்டம் இயற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#Breaking..!! அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கைகள்..!! தமிழக அரசு முக்கிய அரசாணை வெளியீடு..!!

உச்சநீதிமன்றத்தில் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ, அருள்மொழி, லட்சுமி நாராயணன் ஆகிய வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

’யாரு சாமி நீ’..!! சூர்யகுமார் யாதவை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் ஜான்பவான்கள்..!!

Tue Nov 8 , 2022
’சூர்யகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்துள்ளார் என நினைக்கிறேன்’ என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசியுள்ளார். எவ்வித அச்சமின்றி பந்துகளை நாலாபுறமும் விளாசுகிறார். இந்த பந்தையெல்லாம் அடிக்க முடியுமா? என்ற […]
முதல் வீரர்..!! சூர்யகுமார் யாதவின் புதிய சாதனை..!! தொடரை கைப்பற்றியது இந்தியா..!!

You May Like