தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையில், வழக்கமான அமைப்புகளில் இருந்து வேறுபட்டு, பக்தர்களுக்குப் பல்வேறு வரங்களை வாரி வழங்கும் ஓர் அரிய ஆலயம் அமைந்துள்ளது. கொல்லிமலையின் இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழி நெடுகிலும் ஓங்கி உயர்ந்த சில்வர் ஓக் மரங்களும் அவற்றில் படர்ந்துள்ள பசுமைத் தூண் போன்ற மிளகு கொடிகளும் பயணத்தின் களைப்பை நீக்கி மனதைக் கொள்ளைகொள்கின்றன. இந்த ஆலயம் சாலைக்கு சம தளத்திலோ அல்லது மலை உச்சியிலோ அமையவில்லை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் 2025- 2026 ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீடு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு ஆகிய இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் சுற்று கலந்தாய்வுக்கு ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை […]
உயிரிழந்த நிர்வாகி ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்ட சம்பவம் ஈரோடு மாவட்ட அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 5-ம் தேதி, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் நாங்களே ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வோம் என அறிவித்திருந்தார். இதையடுத்து அதிமுகவில் செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் […]
திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தீவிர புயல் ‘சக்தி’ நிலவுகிறது. இது இன்று அரபிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி […]
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரநிலை அறிக்கையை பயன்படுத்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர் […]
MDMK General Secretary Vaiko has been admitted to Apollo Hospital in Chennai due to fever.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் உள்ள டல்லாஸில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மாணவர் 28 வயதான சந்திரசேகர் போலே என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் டல்லாஸில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதிநேர ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். ஹைதராபாத்தின் லால் பகதூர் நகரை சேர்ந்த சந்திரசேகர் , பல் […]
உக்ரைனின் சுமி பகுதியில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில், 30 பேர் காயமடைந்தனர்.. உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 30 பேர் காயமடைந்ததாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “சுமி பிராந்தியத்தின் ஷோஸ்ட்காவில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு காட்டுமிராண்டித்தனமான ரஷ்ய ட்ரோன் தாக்குதல். […]
TTV Dhinakaran also criticized Edappadi Palaniswami for speaking out of a sense of entitlement about the Karur tragedy.
வேத ஜோதிடத்தில், செல்வம், மகிமை, அன்பு மற்றும் அழகுக்கு காரணமான சுக்கிரன், அக்டோபர் 9 ஆம் தேதி ஒரு பெரிய ராசி மாற்றத்தை ஏற்படுத்தும். அன்றைய தினம் சுக்கிரன் தனது சொந்த நட்பு கிரகமான புதன், கன்னியில் நுழைவார். கன்னி ராசி சுக்கிரனுக்கு ஒரு அபத்தமான ராசியாக இருந்தாலும், ஜோதிடத்தின் சிறப்பு சேர்க்கையால், இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். சுக்கிரன் கன்னியில் நுழைவதால், அதே ராசியில் […]

