ரயில்களில் செல்லும்போது மலைகள், பசுமையான வயல்கள் என அழகான காட்சிகளை ரசித்தவாறே ரயிலில் பயணம் மேற்கொள்வது பலருக்கும் பிடிக்கும். நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு தேவையான தேநீர், காஃபி, உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரயில் நிலையங்களில் எளிதில் கிடைக்கின்றன. ஆனால், மக்கள் கூடும் பெரிய ரயில் நிலையங்களில் கூட, அவசரத் தேவைக்கான ஒரு மருந்துக் கடை கூட […]

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற முக்கியத் தேவைகளுக்கு நிதிச் சிக்கலின்றி நல்ல எதிர்காலத்தை அமைக்கவே கனவு காண்கிறார்கள். இந்த கனவை நனவாக்க மத்திய அரசு வழங்கியுள்ள ஒரு அற்புதமான திட்டம்தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY) எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆகும். தற்போது, இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு நடுத்தர மக்களுக்கு ஒரு நிம்மதியான […]

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று காந்தி தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஆனால் காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த ஒரு எளிய சமையல்காரரின் மறக்கப்பட்ட கதை பற்றி பலருக்கும் தெரியாது.. 1917 ஆம் ஆண்டு சம்பாரண் சத்தியாகிரஹத்தின் போது மகாத்மா காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த பீகாரைச் சேர்ந்த எளிய சமையல்காரர் படக் மியானை நினைவு கூர வேண்டிய நேரம் இது. அவரது துணிச்சல் காந்தியின் உயிரைக் […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி காவல் எல்லைக்குட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் உள்ள பிரஸ் லே அவுட் பகுதியில், மனைவிக்கு வேலைக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த கணவர் அவரை கொலை செய்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பின்னலவாடி கிராமத்தைச் சேர்ந்த தர்மசீலன் (29) என்பவரும், அவரது மனைவி மஞ்சு (28) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். வெளிநாட்டில் […]

இன்றைய டிஜிட்டல் உலகில், இணையத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலுவலகப் பணிகள், பொழுதுபோக்கு என பல காரணங்களுக்காக வீடுகளில் ஸ்மார்ட்போன், லேப்டாப், தொலைக்காட்சி என பல சாதனங்களை ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்க வைஃபை ரூட்டரின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. வைஃபை என்றால் என்ன..? வைஃபை என்பது கம்பிகள் இல்லாமல் மின்னணு சாதனங்களை இணையத்துடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம். இது கம்பிகள் இன்றி தகவல்களை அனுப்பி, பெற […]

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்தில் நேற்றிரவு 2 டெல்டா ஏர் லைன்ஸ் விமானங்கள் மோதிக்கொண்டன. ஒரு விமானம் லாகார்டியாவின் வாயிலில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது மற்றொரு டெல்டா பிராந்திய ஜெட் விமானம் அதன் மீது மோதியது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மோதிய தருணத்தைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.. டெல்டா பிராந்திய ஜெட் விமானம் நியூயார்க் நகரத்தில் தரையிறங்கிய பிறகு […]