இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கும், இந்தியா பிளாக் வேட்பாளர் B சுதர்சன் ரெட்டிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. CP ராதாகிருஷ்ணன் ஒரு மூத்த பாஜக தலைவர். ரெட்டி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. போட்டி ‘தெற்கு vs தெற்கு’. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், ரெட்டி தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இந்தநிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி முதல் நாடாளுமன்ற […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
France: Far-left party calls for Macron’s resignation hours after govt collapses in confidence vote
சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமடைந்த நாஞ்சில் விஜயன் மீது, திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். விஜய் டிவியில் பெண் வேடமிட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் 2023-ஆம் ஆண்டு மரியாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்தச் சூழலில்தான், ஒரு திருநங்கை நாஞ்சில் விஜயன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். […]
முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி. மக்களை ஏமாற்றும் முயற்சிகள் பலிக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். முதலீடுகளின் அளவு மிகக் குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும். இயல்பாக […]
‘Snoring means you’re dying in your sleep 300+ times per night’
தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில வட்டங்களுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய நான்கு வட்டங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார். இந்த விடுமுறை, அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். […]
உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதன் மூலம், தரமான உடற்பயிற்சி வசதிகள் குடிமக்களுக்கு மேலும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசு அண்மையில் அறிவித்த சரக்கு மற்றும் சேவை வரி […]
GST | வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு விநியோகத் துறையில், இனி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவு காத்திருக்கிறது. ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களின் டெலிவரி கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. இந்த புதிய வரி விதிப்பு, வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை, உணவுக்கான ஜிஎஸ்டி (5%) மட்டுமே ஆன்லைன் பில்களில் சேர்க்கப்பட்டது. ஆனால், இனி டெலிவரி கட்டணத்திற்கும் 18% ஜிஎஸ்டி செலுத்த […]
ஆசிய கோப்பை 2025 தொடர் இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்றது. செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகளவில் உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய அணி, தங்களது முதல் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட தயாராகி வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, வீரர்களின் ஹேர்ஸ்டைல்கள் சமூக வலைதளங்களில் […]
மின் உபகரணங்கள் கொள்முதல் செய்ய தாட்கோ மூலம் மானியம் வழங்கப்படுகிறது. அதே எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஆவின் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். தொழில் செய்ய தாட்கோ மூலம் மின் வாகனம், உறைவிப்பான், குளிர்விப்பன் […]

