நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. ஆம்.. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAI இன் ராஜ்யமார்க் யாத்ரா செயலி மூலம் மிகக் குறைந்த கட்டண வழி விருப்பத்தை நீங்கள் அணுக முடியும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த அதிகாரப்பூர்வ செயலியில் ஒரு சுங்க வரி குறிகாட்டி அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பயனர்கள் இரண்டு நகரங்களுக்கு இடையே மிகக் குறைந்த கட்டண […]

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சர்வைவர் த்ரில்லரான ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸின் சீசன் 3 வெளியாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கி இருந்தார். இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி […]

மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கல்வி நிலைய கட்டிடங்களை வரன்முறை படுத்த கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவு. தமிழகத்தில், 2011க்கு முன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த திட்டம், 2020 பிப்., 18ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு, ஆறு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் பெறப்பட்ட மனுக்கள், பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளன. மீண்டும், ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. […]