Have you come in a crowd to sell tea? – Seeman criticized the Thaveka volunteers.. Insulting speech!
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள், விளையாட்டுகள், யூடியூப் அல்லது ஸ்ட்ரீமிங் போன்றவற்றிற்காக தங்கள் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்களில் மணிநேரம் செலவிடுகிறார்கள். பல குழந்தைகள், குறிப்பாக படுக்கைக்கு முன், தங்கள் தொலைபேசிகளில் இருக்கிறார்கள். இது அவர்களின் செறிவு அல்லது மனநிலையை மட்டுமல்ல, அவர்களின் இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, திரைகளில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் […]
Tomato price is selling at Rs.60 per kg.. Housewives are in a panic..!!
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.. […]
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகே பொட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 21). அதேபோல், தும்பப்பட்டியைச் சேர்ந்தவர் ராகவி (29). இவரது கணவர் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சதீஸ்குமாருக்கும் ராகவிக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. காதலில் மூழ்கிப்போன இருவரும், அந்த […]
பல மாவட்டங்களில் தங்க இருப்புக்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தங்கச் சுரங்கத்திற்கான புதிய மையமாக ஒடிசா உருவெடுத்துள்ளது. சமீபத்திய கனிம ஆய்வுத் திட்டங்களின் போது இந்திய புவியியல் ஆய்வு மையம் இவற்றை அடையாளம் கண்டுள்ளது.. தியோகர் (அடாசா-ராம்பள்ளி), சுந்தர்கர், நபரங்பூர், கியோஞ்சர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய இடங்களில் தங்க இருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் மயூர்பஞ்ச், மல்காங்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. […]
இன்றைய வாழ்கையில் வாகனமும், எரிபொருள் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. பெரும்பாலானோரின் மாத சம்பளத்தில் நிச்சயமாக ஒரு பங்கை பெட்ரோலுக்காக ஒதுக்க வேண்டியிருக்கும். நகர வாழ்க்கையில் ஒரு குடும்பத்திற்குப் பொதுவாக இருசக்கர வாகனம் மட்டுமின்றி கார் போன்று பல்வேறு வாகனங்கள் வைத்திருப்பது சாதாரணம். அதேபோல் பெட்ரோல் நிலையங்களில் நடைபெறும் மோசடிகள், நம்மை மேலும் நஷ்டத்தை தான் ஏற்படுத்துகின்றன. ஆனால், நாம் சிறிது விழிப்புடன் இருந்தால் இந்த ஏமாற்றுகளில் இருந்து தப்பிக்க முடியும். […]
Monthly Rs. 9,200 income.. Post Office’s amazing scheme..!!
முந்தைய தலைமுறையினரிடம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் வயதானவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில், இவையெல்லாம் வயதைக் கடந்து, குழந்தைகளின் வாழ்க்கையில் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யும் போது கூட, சிலரிடம் இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு அதிகம் போன்ற அறிகுறிகள் தென்படும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். குழந்தைகள் இன்று உணவாக சாப்பிடுவது […]

