ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் அறிவுறுத்துதலின்படி செப்டம்பர் 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில் பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய்இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது. எனவே, ஒட்டுநர், நடத்துநர்களுக்கு கீழ் குறிப்பிட்டவாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. அறிவுரைகள் ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களுக்கு வழங்கி வந்த சிறப்பு சலுகையை அரசு ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கேஸ் சிலிண்டர் விலைகள் குறித்து அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன் காரணமாக, இனி கேஸ் சிலிண்டர் வாங்க கூடுதலாக நீங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், வணிக சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை […]
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியையும், கள்ளக்காதலனையும் மருத்துவமனையில் வைத்து கறி வெட்டும் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு திருமணமா இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே, ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற வாலிபருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வந்துள்ளது. […]
வரும் மத்திய பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் என்று இந்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 2023ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூலுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட 25-30% அதிகமாக இருக்கும் என்றார். அதேபோல நீண்ட கால மூலதன வரிக்கான வைத்திருக்கும் கடன் பத்திரங்களுக்கு […]
சிறுமிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, தைலமர காட்டுக்குள் 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியை, ரங்கநாதன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அங்கு சிறுமிக்கு, குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, தனது நண்பர்களான […]
மதுரவாயலில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரை மிரட்டி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி, அமைந்தகரையில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா சமயத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன் ஒன்றை இவரது பெற்றோர் வாங்கித் தந்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை மாணவி பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், […]
அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் முக.ஸ்டாலினின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்து தமிழக பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரியா மரணம் அடைந்தார். வீராங்கனை பிரியாவின் மரணம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில் 2018இல் […]
கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் தேவை அதிகரித்து வந்தது.. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் […]
ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் பட்டியல் தொகுப்பைத் தனிப்பயனாக்க ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசி- க்கு நெகிழ்வுத் தன்மையை வழங்கியுள்ளது. ரயில்களில் உணவு வழங்கல் சேவைகளை மேம்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள், பருவகால உணவு வகைகள், பண்டிகைக் கால உணவுகள், பயணிகளின் தேவை மற்றும் விருப்பத்துக்கேற்ற உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் உணவுப் பட்டியல் தொகுப்பை இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமான […]
அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]