பிரபல அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் குறித்து அவதூறாக விமர்சித்த சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் சிறையிலேயே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், […]

அமெரிக்காவில் வசிக்கும் அருணா மில்லர் 6 நவம்பர் 1964 நாள் அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்து, தன்னுடைய ஏழு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக தெரிய வந்ததுள்ளது. இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு மிசோரி என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இவர் சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். அத்துடன் மாண்ட்கோமெரி கவுண்டி பகுதியில் உள்ளூர் போக்குவரத்துத் துறையில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். தற்போது 58 […]

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள கிராமத்தில் விஜய் பிரகாஷ் மற்றும் காதல் மனைவி அபிராமி மற்றும் இருவரும் தங்களது ஒன்றரை வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழலில் அபிராமி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டில் சமைக்க மீன் கழுவிய போது தண்ணீரில் மகன் விளையாடியுள்ளான் அதற்காக அவனை அடித்தாக கூறப்படுகிறது. இதனால் கணவன் அபிராமியை அடித்துள்ளார். […]

ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சாந்தா என்ற கட்டிடத் தொழிலாளி. இவர் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 1ம் தேதி அன்று இரவு வார சந்தை வளாகத்திலேயே எப்போதும் போல் தூங்கி கொண்டு இருந்தார் சாந்தா. மறுநாள் காலை சென்று பார்த்தபோது முகம் மற்றும் தலைகளில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து […]

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் பாபு என்கிற சுரேஷ் வசித்து வந்துள்ளார். நெல் வியாபாரியான இவருக்கு 17 வயதில் ஒரு பெண் அறிமுகமாக் பழக்கமாகியுள்ளார். அந்தப் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கி இருக்கிறார் பாபு. மாணவி பாபுவுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த தாய் தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் அவமானத்தில் அந்த மாணவி நேற்று முன்தினம் தனது […]

வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் ஆறுமுகம், மனைவி தீபா மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.மகன் புஷ்பநாதன் 12ம் வகுப்பு மற்றும் மகள் கலைவாணி(15) பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆறுமுகம் சுமா‌ர் 13 ஆண்டுகள் வெளிநாட்டு வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு மீண்டும் வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த 7-ம் தேதி ஆறுமுகம் இறந்ததாக கூறப்படுகிறது. […]

உத்தரபிரதேசம் மாநில பகுதியில் வசிக்கும் இளைஞன் தன் காதலி தனக்கு துரோகம் செய்ததாக கூறி பேஸ்புகில் லைவ் மூலம் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் லைவ் வீடீயோவில், ​​அந்த இளைஞன் தான் காதல் செய்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்து திட்டியுள்ளார். இந்த நிலையில் , பலரும் அவரை தற்கொலை செய்ய விடாமல்தடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி மிக வேதனையுடன் தனது உயிரை மாய்த்துக் […]

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் அன்சல் பிளாசா பகுதியில் ஒரு உணவகம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மூன்று நண்பர்கள் அங்கு வந்து சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர். பிரியாணி கொண்டு வர தாமதம் ஆனது. இதனால், அந்த மூன்று பேரில் ஒருவர் ஆத்திரமடைந்து இங்கிருந்த உணவக ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் உணவக ஊழியருக்கு காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தினால் சிசிடிவி காட்சிகளின் […]

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பசலுல்லா (53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு என்று கூறி, குவைத்தில் உள்ள ஏஜென்டிடம் சில பெண்களை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார். ஜூன் 15ம் தேதி அன்று குவைத் செல்வதற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 இளம்பெண்கள் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர். அப்போது அவை போலியானது என்று தெரிய […]

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.4,875-க்கு விற்பனையாகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து, ரூ.4,875-க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]