273 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த ஏர் இந்தியா விமான விபத்தின் AI கறும்படம் ஒன்று சோசியல் மீடியாவில் டிரெண்டாகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சென்னையில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சென்னையின் கொளத்தூர் பகுதியில், தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளி சென்ற மாணவி தவறி விழுந்து பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விபத்தின் எதிரொலியாக சென்னை காவல்துறை சில […]
சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் […]
நீண்ட கால முதலீடுகளைச் செய்ய விரும்புவோர் இரண்டு விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள். அவை நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP). இவற்றில் எது உண்மையில் அதிக லாபத்தைக் கொடுத்தது என்பதை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். கடந்த 10 ஆண்டுகளில் எது அதிக வருமானத்தை அளித்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.. FD என்றால் என்ன? நிலையான வைப்புத்தொகை என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட வட்டி […]
கேரளாவில் உள்ள தனியார் பெட்ரோலிய நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 300 சில்லறை விற்பனை நிலைய விற்பனையாளர்களின் சங்கமான பெட்ரோலிய வர்த்தகர்கள் நலன் மற்றும் சட்ட சேவை சங்கம், தங்கள் தனியார் கழிப்பறைகளை பொது வசதிகளாக மாற்றுவதற்கான அரசாங்க உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் […]
An IndiGo flight carrying 180 people made an emergency landing in Delhi due to a mid-air technical snag.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் ராக்கெட் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தனது அடுத்த ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுதலுக்காக முக்கியமான சோதனையை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ராக்கெட் வெடித்து சிதறியதில் அந்த முயற்சி தோல்வியை தழுவியது. இந்த சோதனை என்பது, ஏவுதலுக்கு முன் இயந்திரங்கள் நம்பிக்கையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யும் இறுதி கட்ட ஆய்வு ஆகும். விபத்தின்போது கட்டிடத்தில் […]
Annamalai has accused the DMK of underestimating terrorist threats.
உடல் எடையை குறைப்பது பலருக்கு கடினமான காரியம். சரியான உணவுமுறை மற்றும் வீட்டு குறிப்புகள் மூலம் எளிதாக எடையைக் குறைக்கலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் மூலம் எடையைக் குறைக்கலாம். ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட எடை இழப்பு பானங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம். எடை இழப்பு ஏன் முக்கியம்: அதிக எடை இருப்பது அழகை கெடுப்பது மட்டுமல்ல. இது ஒரு உடல்நலப் பிரச்சினையும் கூட. […]
பிரதமர் மோடி ஒரு அருமையான மனிதர் என்று பாராட்டிய ட்ரம்ப், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி “ஒரு அற்புதமான மனிதர்” என்று பாராட்டி உள்ளார். மேலும் மோடி உடன் முந்தைய இரவு தொலைபேசியில் பேசியதை அவர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். […]

