இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,678 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான முன்னாள் காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் தனது தாய்- தந்தையுடன் வசித்து வந்தவர் சத்யா (20). இவர், தியாகராய நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக மதியம் 1.15 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது […]
இந்தியாவில் ரூ.10,000-க்கு மேல் விலையுள்ள 4ஜி போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு துறையும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் மொபைல் போன் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று செல்போன் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பின்போது, ரூ.10,000-க்கு மேல் விலையுள்ள 4ஜி போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் முற்றிலும் 5ஜி விற்பனைக்கு மாற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அமைச்சக அதிகாரிகள், அடுத்த […]
அரசு அலுவலகத்திற்கு வரும் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்த நினைத்த விஏஓ-வின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உறையூர் கிராமத்தை சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவர், தனது கணவரின் பெயரில் இருக்கும் நிலத்தை விற்பனை செய்ய முயற்சித்தபோது, கணவரின் இறப்பு சான்றிதழில் பிழை இருப்பதை கண்டறிந்துள்ளார். அந்த பிழையை திருத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தும் […]
1043 ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு 1,043 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். நவம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 48 விற்பனையாளர்கள் […]
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு […]
கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் விவகாரத்தில் மந்திரவாதி ஷபி, பகவல் சிங் – லைலா தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரளாவை உலுக்கியுள்ள இந்த வழக்கின் விசாரணையில் நெஞ்சை உலுக்கும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. கேரள மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவைச் சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி தான் லைலா. லைலாவின் முதல் கணவர் இறந்த பிறகு […]
ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது, கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஃபிக்சட் டெபாசிட்டுகளில் 10 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதில், சீனியர் சிட்டிசன்களுக்கு மற்றவர்களை […]
சாலையோர வியாபாரிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகள் வழங்கி வருகின்றது. இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்ட மானியம் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி, நகர்புற வீட்டு வாஸ்து திட்டத்தில் […]
பிரபல ஒடியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை திலோத்தமா குந்தியா காலமானார். பிரபல ஒடியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை திலோத்தமா குந்தியா புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 49. குந்தியா அக்டோபர் 5 ஆம் தேதி புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு கணவர் […]