இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.. ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.. இந்த நிலையில் ரயில்களில் உணவின் தரத்தை மேம்படுத்தவும், அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களைத் தடுக்கவும் இந்திய ரயில்வே ஒரு முக்கிய முயற்சியை எடுத்துள்ளது. இந்த புதிய அமைப்பு, விற்பனையாளர்களை QR குறியீடு மூலம் ரயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறது. இதன் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பேருந்து விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.. இதையடுத்து அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்கியதை தொடர்ந்து விபத்துகளை தடுக்கும் வகையில் பராமரிப்பை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்குகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் சேலம் அருகே அரசுப் பேருந்து கவிந்து […]
இசை கேட்பது போன்ற ஒரு எளிய விஷயம், அரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுமா? ஒரு புதிய மருத்துவப் பரிசோதனை அது சாத்தியம் என்று கூறுகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இசையை வெறும் 24 நிமிடங்கள் கேட்பது, பதட்டத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்றும், மருந்துகள் இல்லாமல் மன அழுத்தத்தை நிர்வகிக்க இது ஒரு விரைவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வழியை வழங்குகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மனிதநேய […]
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் இந்தியாவுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, எல்பிஜி (LPG) விநியோக அமைப்பின் மீதான இதன் தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ‘ஹார்முஸ் நீரிணை’ (Strait of Hormuz), ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக நிலையற்ற தன்மையை அடைந்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகங்களில் […]
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அன்று, பாதுகாப்பு இடர் மதிப்பீடுகளின் ஒரு பகுதியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சில வான்வெளிகளைத் தவிர்க்கவும், வலுவான மாற்றுத் திட்டங்களை உறுதி செய்யவும் விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. பஹ்ரைன், ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவற்றின் வான்வெளிகளைத் தவிர்க்குமாறு DGCA விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என மும்முரமாக பணியாற்றி வருகின்றன.. இந்த சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்னும் வெளிவராமல் தாமதமாகி வருகிறது.. இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக நேற்று டெல்லி சென்றார்.. நேற்றிரவு அமித்ஷாவை சந்தித்த […]
கோடைக்காலம் தொடங்கிவிட்டது.. ஒருபக்கம் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஒன்றன்பின் ஒன்றாகப் பல பிரச்சனைகள் எழத் தொடங்குகின்றன. சிறுநீர் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், நீரிழப்பு மற்றும் பல பிரச்சனைகள் எழுகின்றன. கடந்த சில வாரங்களாகக் கட்டுப்படுத்த முடியாத கண் நீர் வடிதலை நீங்கள் அனுபவித்து வருகிறீர்களா? கண்களில் நீர் வடிதல், கண் வலி, கண் எரிச்சல் அல்லது பிற கண் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்கிறீர்களா? இதனால் நீங்கள் மன […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடிக் கோரிக்கையைத் தொடர்ந்து, அசாலூயே எரிவாயு வளாகத்தில் உள்ள ஈரானின் முக்கிய எரிவாயு ஆலை மீதான கூடுதல் தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்திவிட்டது.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தகவலை தெரிவித்தார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தன்னிச்சையாக நடத்தியதாக வலியுறுத்தினார். மேலும், “ஈரானிய ஆட்சி உடைந்து வருவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 20 நாள் […]

