பிரபல நடிகை பானுப்ரியாவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு, அவரது சகோதரி சாந்திப்ரியா பதிலளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், பானுப்ரியா குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை சாந்திப்ரியா பகிர்ந்துகொண்டார். சில திரைப்படங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது, பானுப்ரியாவை மனதளவில் சோர்வடையச் செய்துள்ளதாக சாந்திப்ரியா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “கடந்த சில காலமாகவே அவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகிறார். சில படங்களில் நடிப்பதற்காக அவரை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பொதுவாக எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. வணிக ரீதியிலான LPG மற்றும் விமான எரிபொருள் (Aviation Turbine Fuel) விலைகளும் அதிகரித்துள்ளன. உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் அழுத்தங்களே இந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன. போர்கள் காரணமாக சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது CNG விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. வணிக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் விமான எரிபொருள் விலை […]
ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை உலகெங்கிலும் வர்த்தகத்தை சீர்குலைத்து வரும் நிலையில், ஈரான் மற்றொரு முக்கிய போக்குவரத்துத் தடைப் பகுதியான பாப்-எல்-மண்டேப் நீரிணையில் கவனம் செலுத்துவதன் மூலம் தனது கடல்சார் உத்தியை விரிவுபடுத்தப் போவதாக சூசகமாகத் தெரிவித்தது. இது விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்திப் போக்குவரத்து குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், X தளத்தில் பதிவிட்ட தொடர்ச்சியான கேள்விகள் மூலம், குறிப்பிடத்தக்க […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்த பெயருக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. ரஜினிகாந்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மொழி பேதமின்றி, எந்த நாட்டிலும் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. தனது 75 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி […]
வரும் 9-ம் தேதி புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்க.. உங்கள் விஜய்க்கு ஓட்டு போடுவதாக நினைத்து ஓட்டுப் போடுங்க.. மக்களுக்கு துணை நிற்க தவெகவுக்கு ஓட்டுப் போடுங்க.. இது சாதாரண தேர்தல் இல்லை.. விசில் புரட்சி தேர்தல்.. தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் விசில் புரட்சி […]
புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து தட்ட்சாஞ்சாவடியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.. கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகள் போட்டியிடுகிறது.. மக்களோடு மக்களாக நிற்பவர்களையே தேர்ந்தெடுத்து வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளேன்.. புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி குழப்பிப் போன கூட்டணியாக உள்ளது.. ஒரே தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.. […]
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி “ கருணாநிதியின் இறுதி காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியாக தான் வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றி விட்டார் என ஒரு ஆடியோவில் தகவல் வந்தது..” என்று பேசியிருந்தார்.. எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பதிலடி […]
நடிகர் விஜய்யின் தவெக முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறினாலும் எந்த கட்சிகளுக்கும் கூட்டணிக்கு வராததால் தவெக தனித்தே களமிறங்குகிறது.. சமீபத்தில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் விஜய் அறிவித்தார்.. அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.. விஜய் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளார்.. கட்சி தொடங்கிய போது திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. இந்த தேர்தலில் புதிதாக களம் […]
இந்தியாவில், தங்கம் என்பது வெறும் ஒரு உலோகம் மட்டுமல்ல. அது உணர்வுபூர்வமான மற்றும் பாதுகாப்பான ஒரு முதலீடாகும். திருமணங்கள் மற்றும் சுப நிகழ்வுகள் நடைபெறும் காலங்களில் தங்கத்தின் விலை உயருவது நடுத்தர வர்க்கத்தினரை கவலையடையச் செய்கிறது. இருப்பினும், தற்போதைய சர்வதேச நிகழ்வுகள், போர்ச் சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த சில பரபரப்பான கணிப்புகள் ஆகியவை இப்போது பேசுபொருளாக மாறியுள்ளன. பொதுவாக, உலகின் எந்தப் பகுதியில் போர் ஏற்பட்டாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தை […]

