தமிழக அரசின் அதிரடி அறிவிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கீழ் நிலுவைத் தொகையுடன் சேர்த்து நேற்று ஒரே தவணையாக ₹5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. நேற்று தொடங்கி இன்று (பிப்ரவரி 14) காலை வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிக் கிளைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தத் திடீர் வரவு ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் […]

தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குடும்பத்திலிருந்து ஒரு புதிய நட்சத்திரம் திரையுலகில் உதயமாகிறார். அமைச்சரின் மகள் இமயா, ‘ஹார்டின்’ (Hardin) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தொடங்குகிறார். அமைச்சரின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி, சினிமா மீது கொண்டுள்ள தீராத ஆர்வத்தால் அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த உயர் படிப்பை இமயா முடித்துள்ளார். வெறும் நடிப்புடன் நில்லாமல், ‘ஹார்டின்’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் […]

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் சிறப்பு குறைதீர் முகாம் இன்று (பிப்ரவரி 14, சனிக்கிழமை) நடைபெற உள்ளது. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாம், பிற்பகல் 1 மணி வரை […]

இந்தியாவில் உடல் பருமன் என்பது வெறும் உணவுப் பழக்கம் சார்ந்த தனிநபர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான ‘தேசிய சுகாதார அவசரநிலை’ என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்க தொடங்கியுள்ளன. ‘கிளினிக்கல் ஒபிசிட்டி’ (Clinical Obesity) இதழில் வெளியான சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 25.4 கோடி (254 மில்லியன்) மக்கள் பொதுவான உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனை வெறும் வாழ்க்கைமுறை மாற்றமாகப் பார்க்காமல், ஒரு […]

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் அமைப்புசாரா தொழிலாளர்களின் முதுமை கால நிதி தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்’ (PM-SYM) என்ற ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் சேரும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் 60 வயதிற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.3,000 உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, வீட்டுப் பணியாளர்கள், தெரு வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் […]

கோவை மாநகரின் எல்லையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் கம்பீரமாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி மலை, ஆன்மீக உலகில் ‘தென்கயிலை’ என்ற உன்னத இடத்தைப் பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க எப்படி ஏழு மலைகளை கடக்க வேண்டுமோ, அதேபோல் இங்கு ஏழாவது மலையின் உச்சியில் சுயம்புவாக வீற்றிருக்கும் சிவபெருமானை காண ஏழு மலைகளை கடக்க வேண்டும். ஆனால், இந்தப் பயணம் வெறும் நிலப்பரப்பை கடப்பதல்ல; நம் உடலுக்குள் இருக்கும் ஏழு சக்தி […]

நிதி மோசடிகளைத் தடுக்க அரசாங்கமும் நிதி நிறுவனங்களும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சமீபத்தில், மத்திய அரசு 88 லட்சத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைத் தடுத்து சந்தேகத்திற்கிடமான மொபைல் இணைப்புகளை அகற்றியது. இதனால், ரூ.1,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிதி மோசடிகள் தடுக்கப்பட்டன. இந்த விஷயங்கள் குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் உதவியுடன் […]

ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மகா சிவராத்திரி என்பது ஒரு மனிதன் தன் உணர்வுகளை கடந்து இறைநிலையை உணர்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும். இந்து தர்மத்தில் வைகுண்ட ஏகாதசி மற்றும் மகா சிவராத்திரி ஆகிய இரு தினங்களில் மட்டும் இரவு முழுவதும் கண் விழித்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற விரதங்களில் உணவைத் தவிர்ப்பதற்கு (உபவாசம்) முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், சிவராத்திரியில் மட்டும் ஏன் உறக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்குப் பின்னால் ஆழமான வாழ்வியல் […]

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியும் அதன் ஆபத்துகளும் குறித்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Anthropic நிறுவனத்தின் மேம்பட்ட AI மாடலான Claude, கடும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போது ஆபத்தான நடத்தைகளை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ‘Claude’ மாடலின் ஆபத்தான நடத்தை AI மாடலை ஷட் டவுன் செய்யப் போவதாக சொல்லப்பட்ட போது, அது கடுமையாக எதிர்வினை காட்டியதாக Anthropic நிறுவனம் […]

ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்திலிருந்து (NBFC) கடன் பெறுவது, பலருக்குப் பின்னர் சவாலான காலகட்டத்தைத் தொடங்குகிறது. கடன் முழுமையாக அடைக்கப்படும் வரை, ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் தவணைத் தொகை (EMI) கட்டாயமாக செலுத்த வேண்டும். ஒரு கடன் பெறுபவர் சில தவணைகளை செலுத்தத் தவறினால், அந்த கடன் வழங்கிய நிறுவனம் வழக்கமாக பணம் வசூலிக்கும் முகவர்களை (recovery agents) அனுப்புகிறது. பொதுவாக, அவர்கள் வசூலிக்கும் […]