fbpx

அதிமுகவில் பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுக தலைமை அலுவலக சாவி இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு சாதமாகவே ஐகோர்ட் தீர்ப்பு வெளியானது.

இந்த நிலையில் இன்று இரவு எடப்பாடி பழனிசாமி டெல்லி …

இனி அரசாங்கத்திற்கு இடம் ஏதும் தேவை என்றால், ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும். அவர்களின் நோக்கம் இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான். புதிய கொள்கை குழந்தைகளுக்கான …

தபால்காரர், அஞ்சல் காவலர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ளது..

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட் இணையதளமான indiapost.gov.in இலிருந்து ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆட்சேர்பு மூலம் மொத்தம் 98,083 பணியிடங்கள் நிரப்பப்படும். நாடு முழுவதும் உள்ள 23 வட்டங்களில் காலி பணியிடங்களை திறக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது …

ரஷ்யா உடனான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பல இந்திய மருத்துவ மாணவர்கள் உக்ரைனுக்குத் திரும்பி, தங்கள் படிப்பைத் தொடர முடிவு செய்துள்ளனர்..

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் அதன் ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் …

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இருக்கும் நைகாரி என்ற பகுதியில் வசித்து வரும் 16 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை மாலை அவருடைய ஆண் நண்பருடன் அருகே இருந்த கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலுக்கு அருகே இருந்த இடத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் அங்கு வந்துள்ளனர். இளம் …

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான …

ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராவை பொருத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது..

நடப்பு கல்வியாண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் “ ராகிங்கை தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த …

பீகார் அரசு பள்ளிகளில் ‘நோ-பேக் டே’ (No bag day) விதியை அறிமுகப்படுத்த உள்ளது

பீகார் மாநில கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது “ மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வாராந்திர “நோ-பேக் டே” விதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.. இதன் மூலம் வாரத்திற்கு ஒரு …

ஒவ்வொரு மாதமும், ஏடிஎம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து குறிப்பிடத்தக்க வங்கிகள் அனுமதிக்கின்றன. அந்த வகையில் நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள், தொடர்புடைய வரிகளுடன் ஒரு கட்டணத்தை கூடுதலாக விதிக்கின்றன.

நீங்கள் வைத்திருக்கும் கணக்கு வகை மற்றும் நீங்கள் பயன்படுத்தும் …