fbpx

2022-23 நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரி வசூல் 30% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நேரடி வரி வசூல் தொடர்ந்து வலுவான வேகத்தில் வளர்ந்து வருவது, தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறியாகும், மேலும் அரசின் நிலையான கொள்கைகளின் விளைவாகவும், செயல்முறைகளை எளிமைப்படுத்துதல்,ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயனுள்ள தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலமும் வரி கசிவைத் தடுப்பதில் …

ஆதார் அட்டையின் உதவியுடன் மொத்தம் 58 போக்குவரத்து தொடர்பான சேவைகளை ஆன்லைனில் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..

இந்தத் தகவலை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப் பதிவு, அனுமதி, உரிமையை மாற்றுதல் போன்றவற்றுடன் தொடர்புடைய 18 குடிமக்களை …

தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு …

பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார்

பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பிறந்தநாள் முடிந்த இரண்டு நாட்களில் காலமானார். நடிகை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், நேற்று மாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட …

நடிகை ஜெயக்குமாரிக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். 25 வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்லா …

30 நாட்களுக்குத் தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் வர்த்தக சான்றிதழ் முறையை சீர்படுத்தி, எளிதான புதிய விதிகளை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் படி பதிவு செய்யாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தக சான்றிதழ் தேவைப்படும். அதுபோன்ற வாகனங்களை விற்பனையாளர், …

பிரபல நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் 80களின்‌ இறுதியிலும்‌ 90 களின்‌ தொடக்கத்துலும்‌ ரஜினி, கமல்‌ என அனைவருக்கும் இணையாக ஸ்டாராக வலம்‌ வந்தவர்‌ ராமராஜன்‌. சைக்கிளில்‌ வந்து அவர்‌ வீட்டில்‌ படத்திற்கு கால்ஷீட்‌ வாங்கி படம்‌ தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள்‌ இங்கு ஏராளம். அந்த அளவுக்கு …

தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 …

சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசு வீராங்கனை லிண்டா புருவில் தோவா தட்டிச்சென்றார்.

சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச போட்டி நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இந்த டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள், 16 இணைகள் இரட்டையர் பிரிவில் விளையாடினார்கள் .

நேற்று நடைபெற்ற …

மதுரையில் மோசமான வானிலை காரணமாக தலையிரங்க வேண்டிய விமானங்கள் வானில் வட்டமடித்துக்கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்திலிருந்து மாலை 4.23க்கு 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு வந்த இண்டிகோ விமானம் வந்தது. 5.45 மணிக்கு வந்த விமானம்  மோசமான வானிலை காரணமாக வானிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மழை மற்றும் மோசமான வானிலையால் வானில் விமானங்கள் மதுரை …