சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
துருக்கி- சிரியா எல்லையான காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே கடந்த 6 ந்தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் துருக்கி, …