பனை மரம் ஏறும் வகையில் சிறந்த இயந்திரத்தை தயாரித்து தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மாநில மரமாக விளங்கிவரும் பனை மரத்தின் சாகுபடி மற்றும், பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு …