fbpx

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது இந்த போட்டி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. இந்த நிலையில், இந்த போட்டியின் இறுதி கட்ட போட்டியாளர்களாக அசிம் மற்றும் விக்ரமன் உள்ளிட்டோர் இருந்தனர்.

கடைசி 2 போட்டியாளர்களாக விக்ரமன் மற்றும் அசிம் உள்ளிட்டோர் இருந்த நிலையில் அந்த போட்டியின் இறுதி நாளில் அசின் இந்த …

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நெடுந்தொடர்களுமே சூப்பர் ஹிட் நெடுந்தொடர்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.அந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. அந்த தொடரில் பாக்கியலட்சுமி கணவரால் கைவிடப்பட்ட பெண்மணிகள் துவண்டு போகாமல் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை காட்டும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார்.

அதேநேரம், தற்சமயம் அந்த தொடரின் கதையில் …

ஒரு பெண் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிவித்து விட்டால் அந்த பெண்ணிடம் இருந்து விலகிச் செல்வது தான் உண்மையான காதலாக இருக்க முடியும்.ஆனால் ஒரு பெண் தன் மீது விருப்பமில்லை. என்று சொன்ன பிறகும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி காதலிக்க வைப்பதோ அல்லது அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்வதோ …

தற்போதைய இளம் தலைமுறையினர் காதல் என்று வந்துவிட்டால் கண் முன் தெரியாமல் ஆட தொடங்கி விடுகிறார்கள். காதலித்தால் நிச்சயமாக நிதானமாக இருக்க வேண்டும், அப்படி நிதானமாக இருந்தால் அனைத்தும் நல்லவிதமாக கைகூடும்.ஆனால் காதலிப்பவர்களிடம் நிதானம் என்பதை கொஞ்சமும் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்பதைப் போல ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே இருக்கின்ற …

நாளுக்கு நாள் இந்தியாவில் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது. அதாவது, சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பள்ளிக்கு செல்லும் மாணவனை ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்வது, பள்ளிக்கு செல்லும் மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற சம்பவங்களை கேள்விப்படும் போதெல்லாம் ஒரு வித விரக்தி ஏற்படுகிறது.

அந்த வகையில், …

அமேசான் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அலெக்சா (Alexa) என்ற, ஸ்மார் டிஜிட்டல் குரல் உதவி கருவியை (Digital voice assistant) அறிமுகம் செய்தது.. இந்தியாவில் அலெக்சா அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஸ்மார்ட் விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களைக் கட்டுப்படுத்துதல், கிரிக்கெட் ஸ்கோர் பற்றிய ரியல் டைம் அப்டேட்களை வழங்குதல், பிற நிகழ்நேர தகவல்களை …

நம்முடைய முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள் அதாவது 5 வயது வரையில்தான் அண்ணன், தம்பி 10 வயதானால் பங்காளி என்று சொல்வார்கள் அதற்கு உதாரணம் என்னவென்றால் 5️ வயது வரையில் அண்ணன், தம்பியாகவும் 10 வயது ஆனவுடன் குடும்பத்தில் இருக்கும் சொத்துக்களுக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் என்று பேசும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள்.

அப்படி சொத்துக்களை …

ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச மாதாந்திர ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது..

இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திரம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்… மேலும் பேலன்ஸ் இருந்தால் தான் இன்கமிங் கால்களும் வரும்.. எனவே பயனர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.. ரீசார்ஜ் கட்டணம் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …

தற்போதைய இளம் தலைமுறையினர் பல சமயங்களில் யோசிக்காமல் செய்யும் விஷயங்களால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள், இளம் தலைமுறையினர் பொறுமையாக எதையும் யோசிப்பதில்லை.அதேசமயம் திருமணம் ஆன இளம் தம்பதியரிடம் வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

ஒரு பெண் திருமணமாகி தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்து விட்டால் …