பூமியின் உள் மையமானது சமீபத்தில் சுழல்வதை நிறுத்தி, அதன் எதிர் திசையில் சுழன்று வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன..
பூமியின் தோற்றம், பூமி சுழற்சி ஆகியவை பற்றி பல ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.. பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலை போல சுழல்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.. …