ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ரூ. 12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் […]

சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது.. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பிரதமர் மோடியை விமர்சித்து விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் […]

இந்திய ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2026-ஆம் ஆண்டின் பொங்கள் நாளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழவிருக்கிறது. சூரியன் மகர ராசியில் நுழையும் அந்த நாளில், மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் கிரகமான சுக்கிரனும் அதே ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியன் மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கையால், ‘சுக்ராதித்ய ராஜயோகம்’ உருவாகிறது, இது 4 ராசிக்காரர்களுக்கு ஒரு மாபெரும் அதிர்ஷ்டமாக அமையப் போகிறது. இந்த ராஜயோகத்தால் […]

அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , ரஷ்யாவுக்கு எதிரான இரு கட்சிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள ரஷ்யா மீதான தடைகள் மசோதா (Russia Sanctions Bill) என்ற சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா அமலுக்கு வந்தால், ரஷ்யாவுடன் தெரிந்தே எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு […]

பாஜக தலைவர் அமித் மால்வியா அமெரிக்க அரசு ஆவணங்களை வெளியிட்டு, 2025 ஏப்ரலில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தான் எவ்வளவு பதற்றமடைந்தது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பாகிஸ்தானை கடுமையாகக் குலுக்கியதாகவும், அதனால் அவர்கள் அமெரிக்க அரசிடம் போர் நிறுத்தம் கோரி மன்றாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் மால்வியா வெளியிட்ட தகவல் […]

தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் பலர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை ‘வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்பு’. வயிறு பெரிதாக இருப்பது வெளித்தோற்றத்திற்கு சங்கடமாக இருப்பது மட்டுமல்லாமல், உடலின் உள் உறுப்புகளுக்கும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது சோர்வு, மூச்சுத்திணறல் மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த பிடிவாதமான கொழுப்பை சரியான நேரத்தில் குறைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் […]

கே.ஜி.எஃப் 1, 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் யாஷ் தற்போது டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்ஸிக் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.. இந்த டீசரில் யாஷின் ராயா என்ற கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. மாஸான, ஸ்டைலிஷான் லுக்கில் யாஷ் தோன்றி உள்ளார்.. கேஜிஎஃப் படத்தை விட பன்மடங்கு மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் இந்த டீசரில் […]

பலருக்கு, ரத்த வகை என்பது ஒரு சிறிய மருத்துவ விவரம் மட்டுமே. மருத்துவமனைப் படிவத்தில் எழுதவும், அவசர காலங்களில் சரிபார்க்கவும் வேண்டிய ஒன்று என்று அவர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், மருத்துவ ஆராய்ச்சி இரத்த வகை சில நேரங்களில் நோயின் அபாயத்துடன் தொடர்புடையது என்பதைக் கண்டறிந்துள்ளது. ‘ஏ’ ரத்த வகை கொண்டவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு ஒரே ஒரு ஆய்வில் கண்டறியப்படவில்லை. காலப்போக்கில், […]

பொதுவாகவே தமிழ்நாட்டில் உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகும் ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள்.. அந்த வகையில் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. சரி.. இதுவரை விஜய்யின் எந்தெந்த படங்கள் சர்ச்சையில் சிக்கின? விரிவாக பார்க்கலாம்.. புதிய கீதை 2003-ம் ஆண்டு இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் விஜய் […]