fbpx

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.312 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் தேவை அதிகரித்து வந்தது.. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த …

வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நிம்மதி தரும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு மாதிரி குத்தகை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. புதிய சட்டத்தை உருவாக்குவதன் மூலமோ அல்லது தற்போதுள்ள குத்தகைதாரர் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதன் மூலமோ இதை செயல்படுத்தலாம்.

அந்த வகையில் மாதிரி குத்தகை சட்டத்தில், மாநிலங்களில் தொடர்புடைய அதிகாரத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவு …

சேலம்‌ மாவட்ட விவசாயிகள்‌ வேளாண்‌ பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர்‌ காப்பீட்டுத் திட்டத்தில்‌ பயிர்‌ காப்பீடு செய்து பயன்பெறலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் ; பருவ மழை காலங்களில்‌ வெள்ளம்‌, புயல்‌ மற்றும்‌ இயற்கை சீற்றங்களினால்‌ விவசாய பெருங்குடி மக்கள்‌ பாதிக்கும்‌ பொழுது விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தையும்‌, வருமானத்தையும்‌ பாதுகாத்திடும்‌ வகையில்‌ 2022 …

டெல்லியில் காற்று மாசுபாடு சிறிது குறைந்ததை அடுத்து, BS3 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS4 டீசல் கார்கள் இயக்குவதற்கான தடையை டெல்லி அரசு நீக்கியது. இன்று முதல் அனைத்து வகை வாகனங்களும் இயக்கப்படும். கட்டுப்பாடுகள் இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லி காற்றுத் தரக் குறியீட்டில் முன்னேற்றத்தைக் கவனித்து வருவதால், மெதுவாகவும் படிப்படியாகவும் அரசாங்கம் …

ஆன்லைன் மூலம் இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்…

பான் கார்டு அனைத்திற்கும் முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. காரணம் அதை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. பான் கார்டு இல்லாமல், வங்கி கணக்கைத் தொடங்க முடியாது, நிதி முதலீடு செய்வதில் தொடங்கி தற்பொழுது அனைத்திற்கும் பான் அவசியம், ஒருவர் பான் …

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.4,875-க்கு விற்பனையாகிறது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில், 22 …

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்; வருமான வரி சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம், 1961 பிரிவு 12 ஏபி/80ஜி/10(23சி)/35(1) யின் கீழ் பதிவு/ அங்கீகாரம் பெறுவதில் நிதிச்சட்டம் …

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,820-க்கு விற்பனையாகிறது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில், 22 …

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதிலாக மானியத்துடன்‌ கூடிய புதிய மின்‌ மோட்டார்‌ வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ விவசாயிகளின்‌ நிலத்தடி நீர்‌ பாசனத்துக்கு உதவும்‌ வகையில்‌ சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய …