fbpx

உலக சந்தைகளில் அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததை அடுத்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்த நிலைக்குள் தள்ளக்கூடும் என்கின்ற காரணத்தினால யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்கள் வாங்குபவர்களுக்கு கிரீன் பேக்- விலை தங்கத்தின் விலையை …

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறிய நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.ஆனால், தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயுவின் விலை குறைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் சிலிண்டர் ரூபாய் 2009 க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்சமயம் வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் 116 ரூபாய் 50 பைசா விலை குறைத்துள்ளது.…

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை இந்திய நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது.சர்வேதேச அளவில் நிலவும் கச்சா எண்ணையின் விலை மாற்றங்களை தொடர்ந்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.…

எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP, காப்பீட்டு பெற KYC கட்டாயம் உள்ளிட்ட நான்கு முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது.

எல்பிஜி சிலிண்டர் பெற OTP கட்டாயம்

எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தினம்தோறும் எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இனி இதனை முன்பதிவு செய்யும் …

2022-23-ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 31 வரை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம். இதற்கு முந்தைய காலக்கெடு அக்டோபர் 31 ஆகும்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் ஜூலை-செப்டம்பர் 2022 காலாண்டிற்கான படிவம் 26Q இல் வருமான வரி விலக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 …

நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டது ஆனால் நவம்பரில் 10 நாட்களுக்கு மட்டுமே வங்கி விடுமுறைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பண்டிகை நாட்கள் முடிந்துவிட்டதால், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா, ரஹஸ் பூர்ணிமா போன்ற சில நிகழ்வு காரணமாக விடுமுறை …

எச்டிஎப்சி வங்கி இந்த மாதம் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 26, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..! 100 பேரின் வங்கிக் கணக்கில் ரூ.13 கோடி..!

எச்டிஎப்சி வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தை தொடர்ந்து 2 கோடிக்குக் குறைவான பிக்சட் டெபாசிட் இருப்புகளுக்கு, இந்த விகிதங்கள் பொருந்தும். …

2022-23-ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 7 வரை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம். இதற்கு முந்தைய காலக்கெடு அக்டோபர் 31 ஆகும்.

நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்ய அக்டோபர் 7 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய …

அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதம் உயர்த்தி நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

சிறுசேமிப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்தி தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

இபிஎஃப்ஒ இணையதளத்திலிருந்து இ- …

அவசரத்திற்கு உதவும் என தங்கத்தைச் சேர்த்து வைப்பது கிட்டத்தட்ட அனைத்து இந்தியக் குடும்பங்களிலும் நடக்கும் ஒன்று. தங்கத்தை வைத்து எளிதாக பணத்தை புரட்ட முடியும். வங்கிகள் இதற்கு தனிநபர் கடன் வட்டியை விட குறைந்த வட்டியில் பணம் வழங்குகின்றன. குறைந்த தங்க நகைக்கடன் வட்டி வழங்கும் 5 வங்கிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் வங்கிகள் எது தெரியுமா..? லிஸ்ட் இதோ..!!

இந்தியன் வங்கி …