பிஓஎஸ் கருவிகள் மூலம் ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்கப்படும் உண்மையான விற்பனை அளவின்மீது பல்வேறு உரங்களின் தர நிலைகளுக்கு ஏற்ப 100% மானியம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. உரங்களுக்கு டிபிடி” திட்டத்தின்கீழ், ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையங்களிலும் பயன்படுத்தப்படும் பிஓஎஸ் கருவிகள் மூலம் ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்கப்படும் உண்மையான் விற்பனை அளவின்மீது பல்வேறு உரங்களின் தர நிலைகளுக்கு ஏற்ப 100% மானியம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. மறுப்பேதும் தெரிவிக்காமல் […]

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 காரிஃப் பருவத்திலிருந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குத் தேவை சார்ந்ததாகவும் தன்னார்வ அடிப்படையிலானதும் ஆகும். இருப்பினும், கடன் பெறாத விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் உள்ளிட்ட விவசாயிகளின் காப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பதிவு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 2022-23 […]

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ.73,280 விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் […]

8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள், எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த சூழலில், ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை ஊதியக் குழுவிடம் முன்வைக்க தயாராக உள்ளனர். சம்பள கமிஷனை அமைப்பதற்கான பணிகளையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. சம்பள கமிஷன் உருவாக்கம் குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் […]

சிறு மற்றும் அடித்தட்டு விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு, ‘பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு, 60 வயது நிறைவடைந்த பின், மாத ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கப்படும். செப்டம்பர் 12, 2019 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் மன்தன் யோஜனா (PM-KMY) நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் (SMF) சமூகப் பாதுகாப்பை வழங்கி வருகிறது. இந்த […]