fbpx

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்திய நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்தும், …

தற்போது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 90ஸ் கிட்ஸ் என்று சொல்லப்படும் 90களில் பிறந்த நபர்கள் திருமணம் ஆகாமல், மன உளைச்சலில் இருந்து வருகிறார்கள் 2k கிட்ஸ் என்று சொல்லப்படும் 2000 களில் பிறந்தவர்களுக்கு கூட திருமணம் ஆகி விடுகிறது. ஆனால், இந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் ஆவது அவ்வளவு எளிதல்ல.

அவர்கள் ஒருபுறம் நமக்கு பெண் …

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 30 லட்சம் லிட்டரும் மற்றும் பால் உபபொருட்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் …

பி.எம். கிசான் திட்டத்தில் பயனடைந்து வரும் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வருகின்ற 10.09.2023-க்குள் இ.கே.ஓய்சி (eKYC) அப்டேட் செய்திட வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் …

தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை அறிவிக்கும் சரியான செயல்முறையைத் தொடர்ந்து, ஏழு பொருட்களுக்கான மூன்று தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை மத்திய சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த கியூ.சி.ஓக்கள் அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். இந்த கியூ.சி.ஓக்கள் BIS சட்டத்தின் கீழ் சுரங்க அமைச்சகத்தின் முதல் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளைக் குறிக்கின்றன.

அலுமினியம் மற்றும் அலுமினிய …

ஆகஸ்ட் 2023-ல் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 1,59,069 கோடியாக உள்ளது.

2023 ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி வருவாய் ரூ. 1,59,069 கோடியாக இருந்தது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 28,328 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 35,794 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 83,251 …

இலவச ஆதார் புதுப்பிப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடுவை ஜூன் 14 முதல் செப்டம்பர் 14, 2023 வரை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பித்து 10 வருடங்கள் ஆகிவிட்டால், நீங்கள் இப்போது ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

பான்- ஆதார் இணைப்பு:

பான் எண்ணுடன் …

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்திய நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்தும், …

புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு ஒரு சிலிண்டர் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து எல்பிஜி நுகர்வோருக்கும் அதாவது 33 கோடி இணைப்புகளுக்கு எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல பிரதமரின் உஜ்வாலாத் திட்ட நுகர்வோர் சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் …

சிலிண்டர் விலை குறைப்பு:

கேஸ் சிலிண்டர்கள் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகிறது. மாதத்தின் முதல் நாள், அரசு எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. இம்முறை செப்டம்பர் 1ம் தேதி எல்பிஜி கேஸ் விலையில் மாற்றம் செய்யப்படும். சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும்’உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டரின் விலை …