சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.72,560க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் […]

7 கோடி PF குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில், PF உறுப்பினர்களுக்கு EPFO ​​விரைவில் ஒரு நல்ல செய்தியை அறிவிக்க உள்ளது. PF உறுப்பினர்கள் தற்போது PF பணத்தை எடுப்பது மிகவும் எளிதாக மாறும். உங்கள் PF கணக்கின் ஒரு பகுதியை நீங்கள் கோரிக்கை விடுக்காமலே பயன்படுத்த முடியும். தற்போதைய சூழ்நிலையில், PF தொகை கோரப்பட்ட 10 முதல் 15 நாட்களுக்குள் பெறப்படும், ஆனால் EPFO அமைப்பு இதில் ​​விரைவில் புதிய […]

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், ரஷ்யா – உக்ரைன் மோதல், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.. இந்த ஆண்டு […]

யூபிஐ வழியாக மொபைல் செயலிகள் மூலம் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 15ஆம் தேதி முதல், யூபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்தாலோ அல்லது தவறான UPI ID-க்கு பணம் அனுப்பப்பட்டாலோ, அந்த தொகை உடனடியாகவே வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பக் கிடைக்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், யூபிஐ பரிவர்த்தனைகள் தோல்வியடைந்தால், பணம் திரும்ப வந்து சேர பல […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து, ரூ.73,240க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]

ரிலையன்ஸ் ஜியோவின் அசத்தல் ப்ரீபெய்டு திட்டம் பற்றி தற்போது பார்க்கலாம். நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.349 ஆகும். இதில் ஜியோ-ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 90 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. OTT பயனர்கள் மற்றும் தினசரி ஸ்ட்ரீமர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தில், […]

நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM கிசான்) திட்டத்தின் 20வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 அதாவது 3 தவணைகளாக ரூ.2,000 கிடைக்கும். மேலும் பணம் ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். இருப்பினும், அடுத்த தவணை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், 20வது தவணை […]

சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. இந்த நடவடிக்கையின் மூலம், வங்கிகள் தங்கள் நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை திருத்தின. பணவீக்கம் குறைந்து வருவதால் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, SBI, HDFC வங்கி, ICICI வங்கி போன்ற முக்கிய பொது மற்றும் தனியார் வங்கிகள் உடனடியாக தங்கள் வைப்பு விகிதங்களை திருத்தின. பங்குச் சந்தை முதலீட்டு […]