fbpx

எல்பிஜி கேஸ் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. வணிக ரீதியான எல்பிஜி எரிவாயுவின் விலையில் குறைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் போலவே உள்ளன. முன்னதாக, மே 1, 2023 அன்று, வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.172 குறைக்கப்பட்டது.

இன்றைய நிலவரப்படி ரூ.84.50 விலை குறைந்து ரூ.1937 ஆக சிலிண்டர் விலை உள்ளது. இதனால் வணிகர்கள் …

தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வங்கிகள் ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வங்கிகள் ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு மூடப்படும். ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு திட்டத்தை வகுக்கிறது, அதன்படி வங்கிகளுக்கு வருடாந்திர விடுப்புகள் விடபட்டு வருகிறது. …

மகளிர் மதிப்புத் திட்டம்” என்று அழைக்கப்படும் மகிளா சம்மான் சேமிப்புப் பத்திரம் 31.03.2023 அன்று மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெண்களுக்கு நிதி அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. அதிக வட்டி விகிதத்தை வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம், பெண்கள் மற்றும் பொது மக்களிடையே விருப்பமான சேமிப்புத் திட்டமாக பிரபலமடைந்துள்ளது.

இது இரண்டு வருட திட்டமாகும். …

மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிய நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் மாநிலத்தில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படும். நமோ ஷேத்காரி மகாசன்மன் யோஜனா எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்துக்கு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒப்புதல் அளித்தார்.

இந்த தொகையானது, …

கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வெளிநாட்டில்‌ வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர்‌ தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும்‌ நோக்கத்துடன்‌ தமிழ்நாடு அரசு “புலம்பெயர்ந்தோர்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌” என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ வெளிநாடுகளில்‌ சூறைந்தது 2 ஆண்டுகள்‌ பணிபுரிந்துகோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள்‌சுயதொழில்‌ தொடங்க மானியத்துடன்‌ இணைந்த கடனுதவி …

2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியை கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்த நிலையில், ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி வாகை சூடியது. கடைசி பந்து வரை திரில்லாக சென்ற இப்போட்டியில், சென்னை அணி வீரர் ஜடேஜா பவுன்டரி அடித்து அணிக்கு வெற்றியை …

இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் மொயில் -ன் இயக்குநர்கள் குழு, மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நான்காவது காலாண்டு மற்றும் நிதியாண்டுக்கான நிதி முடிவுகளை அங்கீகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 4.02 லட்சம் டன் மாங்கனீஸ் தாதுவை உற்பத்தி செய்து, 7% வளர்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது.

நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு …

பிரதம மந்திரியின்‌ வேலை வாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ கூட்டுறவு வங்கிகள்‌ மூலமாக நிதி உதவியினை பெற்று புதியதாக தொழில்‌ தொடங்க மானியம் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

காதி மற்றும்‌ கிராம தொழில்‌ வாரியம்‌, மாநில காதி மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையம்‌ மற்றும்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலமாக செயல்படுத்தப்பட்டு …

தரமற்ற கலப்பட உணவுகள்‌ குறித்த பொதுமக்களின்‌ புகார்‌நடவடிக்கைகளை எளிதாக்கும்‌ விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும்‌ வசதிகளுடன்‌ புதிய இணையதளம்‌ மற்றும்‌ செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம்‌ செய்துள்ளது.

ஹோட்டல்‌, பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள்‌ மற்றும்‌ கடைகளில்‌ பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள்‌ கிடைப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌, அரசின்‌ உணவு பாதுகாப்புத்துறை மூலம்‌ …

இந்தியாவில்‌ தற்போது உற்பத்தி பொருட்கள்‌ / சேவைகளை ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி மூலமாக தொழில்கள்‌ விரிவடைவதற்கான வாய்ப்புகள்‌ அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும்‌ அதன்‌ வழிமுறைகளை பற்றியும்‌ தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌,ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும்‌, சட்ட திட்டங்களையும்‌ குறித்த இணைய …