fbpx

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள நிலையில், தற்போது தினசரி விலை நிலவரம் பட்டியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2022இல் 37 ஆயிரத்திற்கு தங்கம் விற்பனையானது. ஆனால் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது தங்கத்தின் விலை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை …

இந்தியாவில்‌ தற்போது உற்பத்தி பொருட்கள்‌ / சேவைகளை ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி மூலமாக தொழில்கள்‌ விரிவடைவதற்கான வாய்ப்புகள்‌ அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும்‌ அதன்‌ வழிமுறைகளை பற்றியும்‌ தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌, சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும்‌, சட்டதிட்டங்ககளையும்‌ குறித்த …

நாகாலாந்து மாநிலம் திமாபூரில் சுயசார்பு இந்தியா நிதியின் கீழ், BizAmp திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதையும், SRI நிதியின் கீழ் உள்ள பலன்களைப் பயன்படுத்தி அவற்றின் வணிகங்களைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

BizAmp நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வணிகத்தைப் பெருக்கக் கொண்டு வரப்பட்ட …

சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன, இது இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் சாதகமான சூழ்நிலையை அளிக்கிறது. …

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ கழகத்தின்‌ விற்பனை முககர்‌ திட்டத்தில்‌ வருவாய்‌ ஈட்டிட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌.

ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ தொழில்‌ முனைவோரின்‌ …

பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது.

எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் …

2023 ஏப்ரல் மாதத்தில், மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,87,035 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.38,440 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.47,412 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.89,158 கோடி செஸ் ரூ. 34,972 கோடியாக உள்ளது என்று முக்கிய அரசு தெரிவித்துள்ளது. ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.45,864 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.37,959 கோடியும் அரசு கொடுத்துள்ளது.

ஏப்ரல் 2023ல் …

சர்வேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், வெகு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்காமல் ஒரே நிலையில் இருந்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான் ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது. அதோடு வீட்டு உபயோக மற்றும் …

எட்டு முக்கிய தொழில் துறைகளில் குறியீட்டு எண் மார்ச் 2022ஐ ஒப்பிடுகையில், மார்ச் 2023-ல் 3.6 சதவீதமாக அதிகரித்தது.

அதன் படி, நிலக்கரி, உரம், எஃகு, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட, மார்ச் 2023-ல் அதிகரித்தது. நிலக்கரி, கச்சா எண்ணெய், சுத்திகரிப்புப் பொருட்கள், உரம், எஃகு, …