புதிய UPI சேவைகள் செயலிக்கு மாற விரும்பும் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.. PhonePe, GooglePay, Paytm ஆகிய செயலிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, BSNL Pay எனப்படும் தனது சொந்த UPI கட்டண சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. BHIM செயலியால் இயக்கப்படும் BSNL PAY இன் புதிய சேவைகள், அனைத்து வகையான ஆன்லைன் கட்டணங்களையும் செய்ய உதவும் என்று கூறப்படுகிறது.. […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ..75,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]

பிரதமரின் ஸ்வநிதி திட்ட மறுசீரமைப்பு மற்றும் கடன் கால நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தில், 31.12.2024-க்குப் பிறகும் கடன் காலத்தை மறுசீரமைத்து 2030 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 7,332 கோடி ரூபாய். மறுசீரமைக்கப்பட்ட இந்தத் திட்டம் 50 லட்சம் புதிய பயனாளிகள் உட்பட 1.15 […]

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக மூன்று புதிய OTT ப்ரீபெய்ட் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் பேக்குகளின் சிறப்பு என்னவென்றால், அவை OTTplay உடன் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பேக்குகள் இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன. இருப்பினும், அவற்றின் கிடைக்கும் தன்மை வட்டத்திற்கு வட்டம் மாறுபடலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், BSNL இலவச BiTV சேவையை அறிமுகப்படுத்தியது. சேவையை வெற்றிகரமாக சோதித்து அதன் பயனர்களுக்கு மேம்படுத்திய பிறகு, இந்த […]

ஜிஎஸ்டி கவுன்சில் பல பிரபலமான உணவுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதால், சில பொருட்களின் விலை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் நுகர்வோர் விரைவில் தங்கள் வீட்டுச் செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.. வெண்ணெய், கண்டென்ஸ்டுபால், ஜாம், காளான்கள், பேரீச்சம்பழங்கள், நட்ஸ் போன்ற பொருட்கள் தற்போதைய 12 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்திலிருந்து வெறும் 5 சதவீதமாக மாற வேண்டும் என்று ஃபிட்மென்ட் கமிட்டி முன்மொழிந்துள்ளது. […]

தற்போதைய காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும், மாத வருவாய் பெரும்பாலும் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவே போதும் என்பதே உண்மை. இந்நிலையில், சேமிப்புக்கு இடமே கிடைக்காமல் போனதால், பலர் கூடுதல் வருமானம் தேடி நெடுநேரம் யோசித்து, கவலைப்படுகிறார்கள். ஆனால், உங்கள் ஆர்வத்தையும், திறமையையும் சிந்தித்துப் பயன்படுத்தினால், மாதத்திற்கு கூடுதலாக ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம். இதற்காக, புதிதாக எதையும் தொடங்க வேண்டியதில்லை. * தாங்கள் பயன்படுத்தாத கேமரா, ட்ரோன், பைக் போன்றவை இருந்தால், அவற்றை […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ..75,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் […]

பெற்றோர்கள் தங்கள் மகள்களின் எதிர்காலத்திற்காகச் செய்யும் சேமிப்பு எப்போதும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக கல்வி, திருமணம் மற்றும் எதிர்காலப் பாதுகாப்புக்காக, பலர் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். இது மத்திய மோடி அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டம். அதனால்தான் முதலீட்டில் எந்த ஆபத்தும் இருக்காது என்று நம்பப்படுகிறது. அதனால்தான் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெற்றோர்கள் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் சமீபத்தில், நிதி நிபுணர்களால் செய்யப்பட்ட […]