வரும் 14ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்திய மக்கள் பார்வை எல்லாம் இஸ்ரோ பக்கம் திரும்பியுள்ளது. நிலவில் தன் தடத்தை பதித்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் தற்போது இணைய போவதை நினைத்து இந்திய மக்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரலாற்று முக்கியமான நிகழ்வை […]