fbpx

இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். புற்றுநோய்க்கு கடந்த 5 மாதங்களாக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 5.20 …

இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், கடைசி காலத்தில் அவரின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். புற்றுநோய்க்கு கடந்த 5 மாதங்களாக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக …

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 2024ஆம் …

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி இளையராஜா கல்லீரல் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவரது உடல் நாளை சென்னை கொண்டுவரப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

1984 ஆம் வருடம் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் …

விஜய் டிவியில் தொகுப்பாளினி பிரியங்காவுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு கை, கால் மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தனக்கு உதவிய சிலர் பற்றி பிரியங்கா உருக்கமாக வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜே பிரியங்காவிற்கு அதிகமான ரசிகர்கள் …

Ormax என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியவின் பிரபலமான நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது 2023ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபலமான நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய், பிரபலாஸ், அஜித், சன்மான் கான், அக்‌ஷய் குமார், ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், ராம் சரண், சூர்யா …

இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. திமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் கூட்டணியை தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையே, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தேசிய கட்சியான பாஜக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக மற்றும் அதிமுக …

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. விஜய், அரசியலுக்கு வருவதாக வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னுடைய அபாரமான திறமையினால் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…

முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் புதிய அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கிய நிலையில், தற்போது அவர் தனது கட்சியின் பெயரை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர், சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ’தமிழ் தேசிய புலிகள்’ என்ற அமைப்பை தொடங்கினார். …