fbpx

நடிகை ஷகீலாவை அவரது வளர்ப்பு மகளான ஷீத்தல் தாக்கிய நிலையில், சமாதானம் பேச வந்த வழக்கறிஞரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகை ஷகீலா சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது சகோதரர் இறந்துவிட்ட நிலையில், அவரது மகள் ஷீத்தல் என்பவரை வளர்ப்பு மகளாக நடிகை ஷகீலா வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று வீட்டில் ஷீத்தல் …

விஜயகாந்துக்கு என்ன நடந்தது என்பதையே மறைத்துவிட்டார்கள் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னையில் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கமல்ஹாசன், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த வகையில் மன்சூர் அலிகான் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். மன்சூர் விஜயகாந்துக்கு …

நடிகை நமிதா, கடந்த 2017ஆம் ஆண்டு காதலன் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. திருமணத்துக்குப் பின்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும், குழந்தைகள் பிறந்த பின்னர் ஒட்டுமொத்தமாக திரையுலகில் இருந்து விலகினார் நமிதா. இந்நிலையில், நமிதா பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் …

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான விருந்து செலவை நடிகர் பிரபாஸ் ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நிறுவ …

விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விஷால், நாசர், மன்சூர் அலி கான், கருணாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், இதில் …

விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விஷால், நாசர், மன்சூர் அலி கான், கருணாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் நினைவேந்தல் …

பிரதமர் மோடியை நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசிய நிலையில், அவர் பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடியை நடிகர் அர்ஜுன் நேரில் சந்தித்து பேசினார். பாஜகவை பலப்படுத்த மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை குறிப்பாக நடிகர்-நடிகைகளை கட்சியில் இணைப்பது தொடர்பாக பாஜக காய் நகர்த்தி வருகிறது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடியை அர்ஜுன் …

விஜயகாந்த் நினைவிடத்தில் சாமியார் ஒருவருக்குள் வந்திறங்கிய விஜயகாந்த், அருள்வாக்கு கூறிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் …

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகே பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் வீட்டு மனை ஒன்றை வாங்கியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட …

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க, போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று காலை முதல் திரண்டு நின்றனர்.

அப்போது ரஜினிகாந்த் அவரது வீட்டின் கேட் முன்பு நாற்காலி போட்டு அதன் மீது …