fbpx

விஜயகாந்த் மறைவை அடுத்து நடிகர் விஷால் கண்ணீர் விட்டு கதறி அழுது இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், பொதுமக்கள் என அனைவரும் வரிசையாக விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் …

மறைந்த நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் 1980 கள் மற்றும் 90களில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு போட்டியாக முன்னணி கதாநாயகனாக விளங்கியவர். விஜயகாந்த் பத்துக்கும் அதிகமான படங்களில் நடிகை ராதிகா சரத்குமார் உடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்ததும் …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்துக்கு பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகிய இரு மகன்கள் …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவாழ் இயற்கையை எய்தினார். சினிமாவில் மட்டுமல்லாது பொதுவாழ்விலும் மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை செய்து வந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு அவர் பல்வேறு நன்மையான காரியங்களை செய்திருந்தாலும் அவர் செய்த இரண்டு …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் பணம் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் …

கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி …

விஜயகாந்த் காலமானதையடுத்து அவர் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான மதுரை மாநகரில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், கடந்த 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை மேலமாசி வீதி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி, ஆண்டாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதில் …

தமிழ் திரைத்துறையில் ‘கேப்டன்’ விஜயகாந்த் படைத்த சாதனைகள் எண்ணிலடங்காதவை. இவரது படங்கள் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தவை. அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்தின் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி, சட்டப்பேரவை எதிர்கட்சித் …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் …

நடிகை ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தந்தை கமல்ஹாசனைப் போலவே, எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஸ்ருதிஹாசன், அவரைப் பிரிந்த நிலையில், தற்போது சாந்தனு என்ற டாட்டூ ஆர்டிஸ்டுடன் …