fbpx

சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர், நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சிறப்பாக சென்று கொண்டிருக்கும் போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. பின்னர், ரச்சிதா பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 91 நாட்கள் வரை விளையாடிவிட்டு …

பிக்பாஸ் 7-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளதால், அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் கடந்த வாரம் எவிக்‌ஷன் நடக்காததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த சீசனில் நடிகர் …

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதி இல்லை என்று சொல்லி 2 போட்டியாளர்களை மற்ற ஹவுஸ் மேட்ஸ் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்குமோ …

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை சுஜிதா. மறுபக்கம் சினிமாவிலும் அவ்வப்போது தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகள் குறித்து பேசி இருக்கிறார்.…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

சமீபத்தில் பெய்த மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்தன. அதில், சென்னை முழுவதும் நீரால் சூழ்ந்தது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக 20-க்கும் மேற்பட்ட …

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் இந்தியில் முதன் முதலில் அனுராக் பாசு என்பவர் இயக்கத்தில் கேங்ஸ்டர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், கங்கனா ரனாவத்தின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இப்படத்திற்கு பின்பு பல …

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் 25 இடங்களில் வரும் டிச.14ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயல் காரணமாக, பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் விஜய் …

ஒரு சில சினிமா நடிகைகள் பட வாய்ப்புக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பலருடன் அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஓகே சொல்கிறார்கள் என்றெல்லாம் அடிக்கடி தகவல்கள் வெளியாவது வாடிக்கை. நடிகைகளே இந்த விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள்.

இப்படி இருக்கும் நடிகைகள் பலருடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் பொழுது தேவையற்ற கரு உருவாவதை தடுப்பதற்காக நவீன கருத்தடை சாதனங்கள் …

இமயமலையில் ஆடையில்லாமல் நிர்வாணமாக 14 நாட்களை கழித்த அஞ்சான் பட நடிகர் வித்யூத் ஜமாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் நண்பனாக(சந்துரு) கதாபாத்திரத்தில் நடித்திருந்த வித்யூத் ஜமால், விஜய்யின் துப்பாக்கி உள்ளிட்ட பிரபலமான படங்களில் நடித்து பிரபலமானார். இவர், இமயமலையில் ஒரு துறவியைபோல ஆடையில்லாமல் இருந்துள்ளார். 43 …