fbpx

நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் நடிகை த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் வலுத்தன. நடிகை த்ரிஷாவிடம் அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது …

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்.ஜே.பிராவோ தெரிவித்த கதை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் “உங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் நடிகை விசித்ரா தனது ஷூட்டிங்கில் பாலியல் தொல்லை நடந்த சம்பவத்தை பகிர்ந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், ஆர்.ஜே.பிராவோ …

நாகின், ஜானி துஷ்மன் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ராஜ்குமார் கோஹ்லி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 95. இவர் இன்று காலை 8 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இறுதிச் சடங்கு மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூஹூவில் உள்ள தனது வீட்டில் குளிக்கச் சென்ற ராஜ்குமார், நீண்ட நேரம் ஆகியும் வெளியே …

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா என்கிற ஸ்வேதா மேனன். இந்த படம் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், இரு குழந்தைகளை பெற்றுக்கொண்டு …

நடிகை த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய வழக்கில், முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் பேசுபொருளானதை அடுத்து பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும் இந்த விவகாரம் குறித்து நேற்றைய தினம் ஆயிரம் விளக்கு காவல் …

தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இருவரும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்துள்ளனர். இப்படத்திற்கான டைட்டில் அறிவிப்பு வீடியோ கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்த மிரட்டலான வீடியோ ரசிகர்கள் இடையில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கமல் நடிப்பில் கடைசியாக ‘விக்ரம்’ படம் …

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை விசித்ரா, அதில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் தன் வாழ்க்கையில் தான் சந்தித்த கசப்பான சம்பவம் பற்றி பகிர்ந்திருந்தார். விசித்ரா பேசும்போது யார் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், நெட்டிசன்கள் அது யார் என்கிற தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் அது 2001இல் பாலகிருஷ்ணா உடன் அவர் நடித்த தெலுங்கு …

‘எனது சக திரைநாயகி த்ரிஷாவே.. என்னை மன்னித்துவிடு’ என நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்! எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த …

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் விஜய் வர்மா. ஆனால், இவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்றால் உள்ளே 14 பேரும் போட்டியை தொடரலாம் இல்லை என்றால் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் 3 இடம் விட்டு …

கேரளாவில் காங்கிரஸ் தேர்தலில் போலி வாக்காளர் அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு வாக்காளர் அட்டை நடிகர் அஜித் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சமீபத்தில், கேரள இளைஞர் காங்கிரஸ் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், போலி வாக்காளர் அட்டைகள் பயன்படுத்தப்பட்டாக புகார் எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணை …