fbpx

சினிமாவில் கொடிகட்டி பறந்த சிவாஜியின் மகன் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் பிரபு. இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிவாஜி கணேசனுக்கு அடுத்தப்படியாக “மக்கள் திலகம்” என பெயர் எடுத்தவர். பிரபு அப்பாவுடன் சில படங்களில் நடித்திருந்தாலும், “சங்கிலி” படத்தின் மூலம் திரை …

உலகநாயகன் கமல்ஹாசனைக் கண்ட ரஜினிகாந்த், மகிழ்ச்சியில் அவரை கட்டித்தழுவிக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

தமிழ் சினிமாவின் சின்னமான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த், ரசிகர்களால் பெரும்பாலும் போட்டியாளர்களாகக் கருதப்படுபவர்கள். நட்பு என்பது போட்டியைத் தாண்டியது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி …

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று அவர் ஆஜராகவில்லை. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்த நிலையில், அவர் மீது …

தமிழ் திரையுலகில் பொற்கொடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை விசித்ரா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். இவர், தற்போது பிக்பாஸ சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இந்நிலையில், …

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் மூவி நடிகர் மீது எழுந்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு அமெரிக்காவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண் ஒருவர் அவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேமி ஃபாக்ஸ் (55). இவர் காமெடி நடிகராகவும் பாடகராகவும் இருந்து வருகிறார். பிரபல …

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கங்குவா’. சூர்யா முதல் முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை திஷா பதாணி நடிக்கிறார். இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் 35 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் …

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், நடிகைகள் த்ரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய யூடியூபர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், “மன்சூர் அலிகான் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு தேவையில்லாத …

தமிழ் சினிமாவில் ஆசை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவலட்சுமி. இவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்டவர். ஆசை படத்தை தொடர்ந்து கோகுலத்தில் சீதை, கல்கி, லவ் டுடே என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர்.

பொதுவாக இவர் குடும்ப பாங்கான திரைப்படங்களிலும் கதாபாத்திரங்களிலும் …

கடந்த சில நாட்களுக்கு முன் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவர் அளித்திருந்த பேட்டியில், ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும். அதேபோல, லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை த்ரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன். ஆனால் அப்படி …