fbpx

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் நடக்கிறது என ரசிகர்கள் குழம்பி போய் இருக்கின்றனர். காரணம், ஒரு சில வாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் தான். அதிலும் விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதற்கு முன் நடந்த எந்த சீசனிலும் இத்தனை முறை யாரும் விதிமுறைகளை மீறியதே இல்லை. ஒரு பக்கம் மாயா – பூர்ணிமா …

தற்போது சினிமா திரையுலகில் மிகவும் விவாதப் பொருளாக மாறியுள்ள விஷயம் தான் மன்சூர் அலிகான் – த்ரிஷா விவகாரம். மன்சூர் அலிகான், த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று நடிகர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கேட்டு வருகின்றனர். ஆனால், தன்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என்று மன்சூர் அலிகான் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல பாடகி சின்மயி தனது …

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் வழங்கப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பற்றி கூறினர். அப்போது பேசிய விசித்ரா, ‘2001இல் தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. இதற்காக அங்குள்ள ஓட்டல் அறையில் தங்கியிருந்தேன். முதல்முறையாக அந்த …

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் லியோ பட விழாவில் பேசியிருந்த மன்சூர் அலிகான் திரிஷா குறித்து ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசியதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. பழைய படங்களில் வருவதைப் போன்று நடிகைகளை கற்பழிக்கும் காட்சிகள் இல்லாதது மிகவும் வருத்தமாக இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இது திரையுலகினர் மற்றும் …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலிகான் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், லியோ படத்தில் …

நடிகை திரிஷா குறித்து கேவலமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. தற்போது அதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் என்று மிகவும் அசிங்கமாக பேசினார் மன்சூர் …

பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோ ஒன்றில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க…

ஏற்கனவே, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், 3 கடுமையான போட்டி வைக்கப்பட இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்படுகிறது. …

பொதுவெளியில் நடிகை த்ரிஷாவை தவறாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கடந்த சில நாட்களாக திரைத்துறையிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் …

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் ஷாலினி. இவர் பாசில் இயக்கத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு திரைக்கு வந்த அனியாதி பிராவு என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் அதே ஆண்டு தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி. …

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்தினம். பன்லவி அணு பல்லவி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் மௌன ராகம், பகல் நிலவு, இதய கோயில், நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய் குரு என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்.

சமீபத்தில் கூட கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை …