fbpx

பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்து 3 வைல்ட் கார்ட் என்ட்ரிகள் உள்ளே வர உள்ளதாக பிக்பாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதன்படி, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் 3 கடுமையான போட்டி வைக்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி 50 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. இந்நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்கள் இடையே சண்டையை மூட்டிவிடும் வகையில் பல விதமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ். அந்த வகையில், இந்த வாரம் அவர் கொடுத்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீடே பேரதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. ஏனென்றால், இந்த வாரம் மேலும் …

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த …

நடிகை த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது பெண்கள் ஆணைய விசாரணைக்கு பரிந்துரைத்த குஷ்பு, சீமான் மீதான தனது புகார்கள் குறித்து ஏன் பெண்கள் ஆணைய விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என்பது நடிகை விஜயலட்சுமியின் …

இமான் – சிவகார்த்திகேயன் விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது வரை இமான் குற்றச்சாட்டுகளுக்கு சிவகார்த்திகேயன் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் மூலம் இமான் வைத்த குற்றச்சாட்டு பொய் அதில் …

பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள மாயா ஒரு லெஸ்பியன், அவ ஒரு மோசமான பொண்ணு என பாடகி சுசித்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் மாயாவை பற்றி பயில்வான் ரங்கநாதனும் பரபரப்பு கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், “பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது XXX டிராமா போல சென்று கொண்டிருக்கிறது.

அந்நிகழ்ச்சியின் தரம் …

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு பெரும் திருப்பமாக 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில், அவர்களில் 2 போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகிவிட்டனர். தினேஷ், ப்ராவோ மற்றும் அர்ச்சனா, கானா பாலா ஆகிய 4 வைல்ட் …

விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் உதகை ஏ.டி.எஸ் நடன குழுவை சேர்ந்த ஐஷு போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நடன நிகழ்ச்சிகளில் நடனமாடியதன் மூலம் பிரபலமானவர். கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்றதன் மூலம் ஐஷு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணம் நிக்சனிடம் காட்டிய …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சூர்யா மற்றும் அஜித். இவர்கள் இருவரும் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையே நிறைய வேற்றுமை இருக்கிறது. சூர்யா அடிக்கடி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுவார். மேலும் எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். ஆனால் அஜித் அப்படி இல்லை

சூர்யா அறக்கட்டளை ஆரம்பித்து ஏழை மாணவ …

தூம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிய தயாரிப்பாளர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. 2004ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான படம் ‘தூம்’. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2006ஆம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான ‘தூம் 2’ திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது.

இந்த இரண்டு …