நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவருக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபலமான நடிகர் மட்டுமல்ல, அரசியல்வாதி, கொடையாளர் மற்றும் கலாச்சார சின்னமாகவும் உள்ளார். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, திரைப்படங்கள், […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், கடந்த சீசன் போல, இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை வாழ வேண்டும். அங்கு நடைபெறும் போட்டிகள், உடல்சார் மற்றும் மனோதிட செயல்பாடுகள், பங்கேற்பாளர்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவார்கள். இறுதி வரை […]

இந்தியாவில் புற்றுநோய் என்பது வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் இது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கூற்றுப்படி, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். அதிகரித்து வரும் வழக்குகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் கூறிய […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கூலி. இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூலி திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை […]

தென்னிந்தியாவின் முன்னணி உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா கேரளாவிலும் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்று அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.. பாக்ஸ் ஆபிஸில் வசூலில் முன்னணியில் இருக்கும் நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் வலம் வருகிறார். திரையில் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் […]

கன்னட எழுத்தாளரும் இயக்குநருமான எஸ்.எஸ். டேவிட் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55. எஸ்.எஸ். டேவிட் நேற்று மாலை 7.30 மணியளவில் திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக பெங்களூரு ஆர்.ஆர். நகரில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.. அவரின் மறைவு கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. […]

2000களின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா.. அஜித், விஜய், சூர்யா, விக்ரம், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.. மேலும் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இந்த நிலையில் தென்னிந்திய சினிமா குறித்து ஜோதிகா கூறிய கருத்துக்கு இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. கடந்த ஆண்டு, சைத்தான் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​தென்னிந்திய படங்களில் […]