விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி – ஐஸ் ஹவுஸ் பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில், நடிகரும் சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன், இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன் உள்ளிட்ட மொத்தம் 53 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை தொடர்ந்து சட்ட […]

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை மட்டுமே இலக்காக வைத்து பணியாற்றி வரும் விஜய்க்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியை தொடங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு முக்கிய மாநாடுகளை நடத்தியுள்ளார். இதற்கு இடையே நடந்த 2024 மக்களவை தேர்தலிலும், ஈரோடு இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடவில்லை. […]

பாலிவுட்டில் மிகவும் வெற்றிகரமான, பணக்கார நடிகைகளில் ஒருவராகக் கருதப்படும் தீபிகா படுகோன், தனது 18 ஆண்டுகால திரை வாழ்க்கையில் உலகளாவிய அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தனது சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கு பெயர் பெற்ற அவர், இன்று நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரராக உள்ளார். ஆனால் அவரது பயணம் மிகவும் சாதாரண வருமானத்துடன் தொடங்கியது. பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு, தீபிகா ஒரு மாடலாக பணியாற்றினார், மேலும் பின்னணி […]

சமீபத்தில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் தாயார் மற்றும் கே.எஸ். அல்லு ராமலிங்கையாவின் மனைவி காலமானார்கள். இது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில், தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுனின் வீட்டில் பெரும் சோகம் நடந்துள்ளது.. நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி கனகரத்தினம்மா, 94 வயதில் காலமானார். அவரது உடல் காலை அல்லு அரவிந்தின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. அல்லு […]

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக் ஜாய் கிரிசில்டா கூறியிருந்த நிலையில் தற்போது புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.. பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக உள்ளார். யூ டியூப், இன்ஸ்டா, ட்விட்டர் என எங்கு சென்றாலும் மாதம்பட்டி ரங்கராஜின் 2வது திருமணம் குறித்த விவாத தான் நடந்து வருகிறது.. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜோய்கிரிசில்டா, ரங்கராஜுடன் […]