fbpx

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நாளை பிரமாண்டமான முறையில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இப்படத்தை கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனை இறுதிகட்டமாக படக்குழு …

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய …

மோகன்லால், இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர். பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றிருக்கிறார். தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார். திரை துறையில் இத்தனை புகழ் …

வெள்ளித்திரையில் வெற்றி நாயகி என்றால் அது ஜெயலலிதா அவர்கள் தான். தமிழ் திரையுலகில் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. 1972ல் தமிழக அரசால் “கலைமாமணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான “ஃபிலிம் ஃபேர் விருது” “பட்டிக்காடா பட்டணமா” திரைப்படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது. “சூரியகாந்தி” திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான “ஃபிலிம் ஃபேர் விருது” …

கோவை மாவட்டத்தில் பிறந்து, வில்லனாக அறிமுகமாகி, பின்னர் சினிமாவின் புகழ் பெற்ற முக்கிய கதாநாயகனாக மாறியவர் தான் சத்யராஜ். சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காக பெரும் மதிப்பு அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு …

மதுரையை பூர்வீகமாக கொண்ட vj பார்வதி, ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், தமிழ் திரையுலகில் தொகுப்பாளராக, கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, தற்போது சினிமா நட்சத்திரமாக உயர்ந்தவர் தான் vj பார்வதி. ஹிப்ஹாப் ஆதி நடித்து வெளியான சபதம் படத்தில் வி.ஜே பார்வதி நடித்துள்ளார். இவர் யூ டியூப் …

சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் கொடியில் காய வைக்கும் துணிகளை கூட விடாமல் திருடி செல்லும் திருடர்கள் பெருகி விட்டனர். இதை கூட வாடா திருடுவ என்று நம்மை வியக்க வைக்கும் பல திருடர்கள் உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஒருவரின் வீட்டில் …

தமிழ் சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் ப்ரைம்டைம் சீரியலான இதில், வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் நடிகரும் இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல், …

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றிருக்கிறது. இதன் அடுத்த பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

இதன் 3-ம் பாகம், …

கடந்த வாரம் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாணர்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி அரசு ஊழியார்கள் குறித்தும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதாகரமாக வெடித்தது. இதனால் மறுநாளே செய்தியாளர்களை சந்தித்து தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். இருப்பினும் …