வெள்ளித்திரைக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு மவுசு இருக்கிறதோ, அதே அளவிற்கு தற்போது சின்னத்திரைக்கும் மவுசு எகிறியுள்ளது. இன்னும் சொல்ல போனால், பெண்களை பொறுத்தவரை வெள்ளித்திரையை விட, சின்னத்திரையையே அதிகம் விரும்புவது உண்டு. சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என பல விதமான நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை தங்களின் பக்கம் இழுத்து வைத்துள்ளனர் என்றே சொல்லலாம். மக்கள் மத்தியில் …
சினிமா 360°
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
இசை என்றால் முதலில் நினைவிற்கு வருவது இளையராஜா தான். இவரது இசை, பலரின் இதயத்தில் இருக்கு காயத்தை மாற்றும் மருந்தாக இன்றும் உள்ளது. இவரது பேச்சு என்னதான் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தாலும், இவரது இசையை வெறுப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்படி அவரது புகழைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். இத்தனை புகழ் பெற்ற இளையராஜா தங்களின் …
முதன்முதலில் நானும் ரெளடி தான் படத்தில் நடிக்க கதை கேட்கும் போது விக்கியை சந்தித்த நயன்தாராவுக்கு முதல் சந்திப்பிலேயே அவர்மீது கிரஷ் வந்துவிட்டது. பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி நாளடைவில் அது காதலாகவும் மாறியது. இருப்பினும் வெளியே சொல்லாமல் இருவரும் சைலண்டாக காதலித்து வந்தனர். பின்னர் அரசல் புரசலாக செய்திகள் லீக் …
கடந்த வாரம் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாணர்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி அரசு ஊழியார்கள் குறித்தும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதாகரமாக வெடித்தது. இதனால் மறுநாளே செய்தியாளர்களை சந்தித்து தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். இருப்பினும் …
OTT ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. விழா குறித்து பேசிய மத்திய அமைச்சர் எல.முருகன் இந்தியாவின் சிறந்த முதல்முறை இயக்குனர் விருது …
தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். 80 வயதாகும் அவர், நேற்று இரவு 1 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேல் கலை அனுபவம் கொண்ட …
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். 80 வயதாகும் அவர், நேற்று இரவு 1 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் …
தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் ஒன்று, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’. தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில், உலக நாயகன் கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்திருந்தார். ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, சிம்பு, அனிருத் உள்ளிட்ட …
பிக் பாஸ் பார்க்காமல் எந்த வேலையும் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சிறியவர்கள், பெரியவர்கள் என ரசிகர்கள் பலர் உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினார். கடந்த ஏழு சீசன்களாக இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியை விட்டு அவர் …
தனது வசீகர முகத்தால், ரசிகர்கள் பட்டாளத்தையே தன் பக்கம் வைத்திருந்தவர் தான் நடிகை மீனா. தனது லட்சணமான முகத்திற்கு பேர் போன நடிகை மீனா, 1982 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், நடிகர் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக …