தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய திரையுலகிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.. தனது நடிப்பின் மூலம் ஆகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட வெகு சில நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர்.. 1960-ல் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கியது முதல் 70 வயதில் அகில இந்திய அளவில் ஒரு சூப்பர் ஸ்டாராக மாறியது வரை, […]

இன்றைய டிஜிட்டல் உலகம் ஒருபக்கம் அறிவும், தொழிலும், வருமானமும் தரும் ஒரு தளமாக இருந்தாலும், அதை சிலர் தவறாக பயன்படுத்தி, ஆடம்பர வாழ்க்கைக்கு உதவும் கருவியாக மாற்றியுள்ளனர். இணையத்தில் “பலூன் அக்கா” என அழைக்கப்படும் Aurora Sinclair என்ற இளம்பெண் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய பிறகு, அதையே பணமாக்கும் நோக்கத்தில், “சப்ஸ்கிரைப் செய்தால் மாதத்திற்கு ரூ.390” என விளம்பரப்படுத்தி, “வீடியோ […]

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. […]

தமிழ் சினிமா பலருக்கு கனவையும், சிலருக்கு கனத்த சுமையையும் கொடுத்துள்ளது. பிரபலங்களின் வாழ்க்கைக்குப் பின்னால், பல மறைக்கப்பட்ட சாயல்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சினிமா துறையில் “அட்ஜஸ்மென்ட்” என்ற வார்த்தை, வாடிக்கையாக உலாவும் சூழலில், சிலர் அதை எதிர்த்து பேசுகிறார்கள். சிலர், நீதி தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், கோடம்பாக்கம் கதவுகளை தட்டி நுழைந்த ஒருவர், ஆரம்பத்தில் ஒரு உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கினார். முதலில் […]

திரைப்படத்திற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திருப்பி தருமாறு நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பி.லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், முதல் படத்திற்கு ஆறு கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக […]

பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் என்று சொல்லும் அளவுக்கு அவர் பிரபலமாக இருக்கிறார். இவர், கடந்த 2019இல் வெளிவந்த ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் ஆகிய படங்களிலும் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி […]

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் நடிகை சாவித்திரி. இவர் 1950களில் மிகவும் பிரபலமாகவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வந்தார். மேலும், “தெலுங்கு சினிமாவின் ராணி” என்று அழைக்கப்பட்ட இவர், நடிகர் திலகம் சிவாஜியை போல் நடிப்பாற்றல் கொண்டதால், அவரை நடிகையர் திலகம் என்றே ரசிகர்கள் அழைத்தனர். இவர், சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில், சாவித்திரியையும் திருமணம் […]