fbpx

ஜப்பானில் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் நேற்று காலை 8 மணி கோலகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு, மீனா, கார்த்தி, கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தடபுடலாக நடந்த இந்த திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். ”தனுஷூக்கு ஜப்பானை …

காதலித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக 26 வயதான பின்னணி பாடகர் குரு குஹான் மீது சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காதலித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக 26 வயதான பின்னணி பாடகர் குரு குஹான் மீது சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓய்வுபெற்ற எஸ்பிஐ வங்கி மேலாளரின் …

இசைஞானி இளையராஜாவுடன் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் வயலினிஸ்டாக இருந்த ராமசுப்பு என்ற ராமசுப்ரமணியன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

தமிழ் சினிமாவில் தனக்கான தனி முத்திரை பதித்த வயலினிஸ்ட் ராமசுப்பு (91) காலமானார். இசைஞானி இளையராஜாவுடன் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் வயலினிஸ்டாக இருந்த அவர், பல்வேறு விருதுகளை வாங்கியவர். 9 வயதில் …

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ரசிகர்களின் கவனத்தை ஈரத்த முக்கியமான போட்டியாளர் நடிகர் பிரதீப் ஆண்டனி. தமிழில் அருவி, டாடா, வாழ் உள்பட சில படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த பிக்பாஸ் சீசனில் பிரதீப் ஆண்டனியால் தங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று பகீர் குற்றச்சாட்டை …

தற்போது உள்ள காலகட்டத்தில், சினிமா உலகத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகவும், சாதாரணமாகவும் மாறி விட்டது. இதற்க்கு பயந்தே பல பெண்கள் சினிமாவில் நடிக்க பயப்பிடுகிறார்கள் என்று சொல்லலாம். இப்படி தங்களுக்கு நடந்த கொடுமைகளை சிலர் வெளியே சொன்னாலும், பலர் வெளியே இது குறித்து பேசுவது இல்லை. அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் …

பொதுவாக ஒரு படத்தில் எத்தனை பேர் நடித்திருந்தாலும் குழந்தை நட்சத்திரங்களை யாரும் மறக்க மாட்டார்கள்.. தங்களின் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விடுவார்கள். இந்த குழந்தை நட்சத்திரங்கள் ஒரு சில ஆண்டுகளில் என்ன ஆகிறார்கள் என்றே தெரியாமல் போய் விடுகிறது. அந்த வகையில், அனைவரால் விரும்பப்பட்ட குழந்தை நட்சத்திரம் தான் பொம்மி.

ரஜினி …

தமிழ் சினிமாவை கலக்கியவர் என்றால் அது முரளி தான். தனது எதார்த்தமான நடிப்பால் பலரின் கவனத்தை ஈர்த்தவர். ஹீரோ என்றால் பளிச்சென்று முகம், பளபளக்கும் சட்டை, என்ட்ரி கொடுக்கும் பொழுதே 10 பேரை தூக்கி அடித்து வீசிவிட்டு தான் வர வேண்டும் என்று அப்போதைய சினிமா இருந்தது. முகத்தில் எப்போதும் ஒரு தனிப்பட்ட சோகம், இயல்பான …

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 9 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் வார இறுதியில் ரவீந்தர் சந்திரசேகரும், …

“திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்துள்ளனர். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் துணை முதல்வராக வர வேண்டும் என்ற முதல் குரல் தஞ்சை …

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், அழைப்பு விடுத்தவருக்கு எதிராக பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா காவல்துறையினர் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பைசான் என்ற நபரின் பெயரில் …