பிரபல கன்னட நடிகரும் தார்வாட் நாடக இயக்குநருமான ராஜு தாலிகோட் மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது 62. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் நடந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அவர் மயங்கி விழுந்துள்ளார்.. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்… அவருக்கு இரண்டு மனைவிகள், இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். நடிகர் ராஜு தாலிகோட் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக […]

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் சில ஆண்டுகளிலேயே காணாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் த்ரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.. லியோ, தக் லைஃப், விடாமுயற்சி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, தமிழில் சூர்யா உடன் கருப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.. […]

திரையுலகில் நிலைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.. சில நடிகைகள் தங்கள் அழகு, நடிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தால் துறையில் நிமிர்ந்து நிற்கிறார்கள்.. இன்னும் சிலரோ திருமணமான உடன் குடும்பம் குழந்தைகளுடன் செட்டிலாகி விடுகின்றன.. ஆனால் சில கதாநாயகிகள், எவ்வளவு புகழ் பெற்றாலும்.. ஆனால் மன அமைதி இல்லாததால்.. அவர்கள் திரையுலகை விட்டு வெளியேறுகிறார்கள். அப்படி ஒரு நடிகை திரையுலகில் இருந்து விலகி, சாமியாராக மாறி உள்ளார்.. அவர் வேறு […]