வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கூலி.. லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. மேலும் பாலிவுட்டின் உச்ச நடிகர் ஆமிர்கான் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் […]

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை நஜிமா, இன்று காலமானார்.. அவருக்கு வயது 77.. 1964-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஜிமா பல ஹிந்தி படங்களில் ஹீரோ-ஹீரோயின்களின் சகோதரியாக நடித்துள்ளார். 1960 முதல் 70கள் வரை படங்களில் மிகவும் ஆக்டிவான நடிகைகளில் ஒருவராக அவர் இருந்தார்.. நஜிமா, ஹிந்தி சினிமாவில் ‘சகோதரி’ என்று அறியப்பட்டார். ஏனெனில் ஒரு காலத்தில் பாலிவுட்டில் சகோதரி என்றாலே நஜிமா என்று சொல்லும் அளவுக்கு சுமார் 50 படங்களில் […]

கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ஷேமிங் செய்யும் வகையில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.. மேலும் பாலிவுட் உச்சநடிகர் ஆமிர் […]

சினிமா உலகில் பல திறமையான கலைஞர்கள், உச்சத்தை தொடுவதற்கு முன்பே காற்றில் கரைந்துவிடுகின்றனர். ஆனால், அவர்களின் தாக்கம் மட்டும் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அந்த வகையில், ஒரே ஆண்டில் 12 திரைப்படங்களில் நடித்த ஒரு இளம் நடிகையின் சாதனை இன்றும் மறக்க முடியாது. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகைகளான ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் ஆகியோரால் கூட இத்தகைய வேகமான வளர்ச்சியை அடைய முடியவில்லை. மாதம் ஒரு படம் […]

2002ஆம் ஆண்டு ஈஷ்வர் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகனார் அறிமுகமானார் நடிகர் பிரபாஸ்.. தொடர்ந்து, வர்ஷம், மிர்ச்சி, டார்லிங் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் பிரபல நடிகராக மாறினார்.. எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி 1, 2 படங்களின் மூலம். உலகளாவிய புகழை பிரபாஸ் பெற்றார்.. அவர் “Rebel Star” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராகவும் பிரபாஸ் […]

தமிழ் சினிமா என்றாலே கதாநாயகர்கள் மட்டுமல்ல, கதாநாயகிகளுக்கும் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் திரையுலகை ஒட்டுமொத்தமாக ஆட்சி செய்த நடிகைகள், ரசிகர்களின் மனங்களில் என்றும் நிறைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் 1980களில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி, ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அம்பிகா. மலையாள சினிமா மூலம் 1979-ல் திரையுலகிற்கு அறிமுகமான இவர், 1980களில் தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ […]

2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய படங்களில் ஒன்றாக ரஜினிகாந்தின் கூலி படம் உள்ளது.. இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.. மேலும் […]