2026 தேர்தலை எதிர்நோக்கி அரசியலில் இறங்கியுள்ள விஜய், நம்பி வருபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிப்போம் என்று கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
விழுப்புரம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் பேசிய விஜய், “தமிழ்நாட்டு மக்கள் நம்மைத் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயிக்க வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், …