2025-ம் ஆண்டில் இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் படங்களுக்கு சோதனையான காலமாகவே இருந்தது.. உச்ச நடிகர்கள் நடித்த படங்கள் திரையரங்குகளுக்குப் போதுமான பார்வையாளர்களை ஈர்க்கத் தவறின. அதிக பட்ஜெட், மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருந்தது. மாறிவரும் ரசனைகள், பலவீனமான திரைக்கதைகள் மீதான பொறுமையின்மை, மற்றும் நட்சத்திர அந்தஸ்து மட்டும் ஒரு படத்தை எந்த அளவிற்கு வெற்றிபெறச் செய்ய முடியும் என்பது போன்ற […]

திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்கள் என்றாலே நிச்சயம் மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் அந்த வில்லன் ஒரு வெற்றிகரமான ஹீரோ என்று அறியும்போது ஆச்சரியப்படுகிறோம். பாலிவுட்டில் தனது நடிப்புக்காகப் பிரபலமான டேனி டென்சோங்பாவின் கதையும் அப்படித்தான். வெள்ளித்திரையில் பயமுறுத்தும் வில்லனாகத் தோன்றிய டேனி… திரைக்குப் பின்னால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வணிக சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். அவர் எப்படி மதுபான அதிபர் விஜய் மல்லையாவை வீழ்த்தி வடகிழக்கு […]

மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு கேரளா மாநில திரைப்பட விருது வென்ற ‘சோழா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மலையாள நடிகர் அகில் விஸ்வநாத். இந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. அவருக்கு வயது 30. அகில் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.. வேலைக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த […]

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.. இந்தியாவில் எத்தனையோ உச்ச நடிகர்கள் இன்னும் கோலோச்சி வருகின்றனர்.. ஆனால் 25 வயதை போலவே 75 வயதிலும் ஒரு நடிகர் அதே துள்ளல், ஸ்டைலுடன் வலம் வர முடியும் என்றால் அது நிச்சயம் ரஜினி மட்டுமே.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரஜினி.. அதுமட்டுமா, இந்த […]