fbpx

குங்ஃபூ தற்காப்பு கலை பயில விரும்பும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் தாரக மந்திரம் புரூஸ் லீ. சீன வம்சாவளியைச் சேர்ந்த புரூஸ் லீ நவம்பர் 27 1940ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறு வயதிலேயே குங்ஃபூ கலையில் சில மாற்றங்களை கொண்டு வந்த இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ஹாலிவுட் படங்களிலும் …

படமே இல்லாமல் ஒரு சில படங்களை மட்டுமே நடித்துவரும் ஆர்யா சம்பள விஷயத்தில் கராராக நடந்துகொண்டதால் அந்த படத்திற்கு நடிகர் கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்துவிட்ட காரணத்தினாலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த பெரும்புகழ்பெற்றதன் காரணத்தினாலும் அடுத்தடுத்து படங்களில் …

நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தயானாதிலிருந்து படு பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது ஒரு வருடத்திற்கு திரைப்படங்கள் நடிக்கப்போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஜூன் …

சினிமா திரையுலகில் திரைப்பட படப்பிடிப்பின்போது பாரபட்சமின்றி அனைவருக்கும் உணவு வழங்கப்படும். இதற்கு காரணம் ஒரு பிரபல நகைச்சுவை நடிகர் என ஸ்வாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.

திரை உலகில் சினிமா படப்பிடிப்புகளின்போது அனைவருக்கு உணவு வழங்கப்படும். இதற்காக பெரிய பெரிய கேரியரில் சாம்பார், காரகுழம்பு, பொரியல், அவியல் என அனைத்து வகையான உணவும் தினமும் மதிய …

இன்றைய ப்ரோமோவை பார்க்கும்போது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்று தெரிகிறது.

நேற்றைய நிகழ்ச்சியில், கமலின் பஞ்சாயத்து முடிந்த பின், குறைந்த வாக்குகளை பெற்ற நிவாஷினி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து, இன்றைய ப்ரோமோவில் புதிய வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கிற்கு தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. முதல் …

விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டபோது அணிந்திருந்த சட்டையின் விலை குறித்த தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

சினிமா நட்சத்திரங்கள் என்றாலே விலை உயர்ந்த உடைகளை உடுத்துவதும் அவர்கள் எந்த விலை உயர்ந்த பிராண்டை பயன்படுத்துகின்றார்கள் என்பதும் சமூக வலைத்தலங்களில் பொதுவாக பேசப்படும் ஒரு டாப்பிக். அந்த வகையில் நடிகர் விஜய் அணிந்த …

ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே சங்கராந்தி(பொங்கல்) ரிலீஸில் முன்னுரிமையில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு மீதம் இருக்கும் தியேட்டர்கள் தான் தரப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி, விஜய் நடிக்கும் வாரிசு படம் …

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய …

‘பவர் ரேஞ்சர்ஸ்’ புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49.

குழந்தைகளின் நட்சத்திர உலகில் விரும்பி பார்க்கப்படும் கேரக்டர்களில் ’பவர் ரேஞ்சர்ஸ்’ ஒன்று. பல வண்ணங்களில் ரேஞ்சர்கள் உண்டு என்ற போதிலும் பெரும்பாலான குழந்தைகளில் ஒரே சாய்ஸ் க்ரீன் ரேஞ்சர் தான். க்ரீன் ரேஞ்சராக தோன்றி குழந்தைகளை குஷிப்படுத்தியவர் ‘பவர் ரேஞ்சர்ஸ்’ …

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா (Aindrila Sharma) தனது 24 வயதில் காலமானார். நடிகை ஐந்த்ரிலா சர்மா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், …