fbpx

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி ஒரு மாதம் கடந்த நிலையில், சில போட்டியாளர்கள் தங்களுக்கான திறமையை வெளிக்காட்டாமல் உள்ளனர். குறிப்பாக விஜே கதிரவனை சொல்லலாம். ஏனென்றால் சண்டை, போட்டி என எதிலுமே ஈடுபாடு இல்லாதவாறு கதிரவன் இருந்தார். ஆனால், நேற்று அவருக்கு தரமான டாஸ்க் கொடுக்கபட்டது. …

80ஸ் 90ஸ்களில் கொடிகட்டி பறந்த நடிகர், விஜயகாந்த் அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜயகாந்திற்கென தனி பாணி உண்டு. கம்பீரமான உடல்வாகு அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் பொருத்தமாகிவிடுகின்றது. அனைவரும் அவரை கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு பின்னர் கேப்டன் என்றே அழைப்பார்கள். ஏராளமான திரைப்படங்களில் நடித்த இவர் பல …

பிரபல நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

மூத்த பஞ்சாபி திரைப்பட நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா பஞ்சாபின் ராய்கோட்டில் தனது 69 வயதில் காலமானார். 1970கள் மற்றும் 1980களில் பஞ்சாபி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக தல்ஜீத் இருந்தார். அவர் தாஜ், கித்தா, புட் ஜட்டன் தே, ரூப் …

யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்டதாக நேற்று சர்ச்சை கிளம்பிய நிலையில் ’சிறுவயதில் யாரும் தப்பு பண்றதில்லையா?, நான் சில தவறுகளை செய்திருக்கின்றேன். அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். என விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ’லவ் டுடே’ திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். படம் வெளியானதில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்தது. …

சமீப காலமாகவே கடந்த இந்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணமான நட்சத்திர ஜோடிகளுக்கு அடுத்தடுத்து குழந்தை பிறந்து வருகின்றது.அந்த வகையில் ஆதி-நிக்கிகல்ராணி வீட்டில் கூட’குவா!!குவா’ சத்தம் ஒலிக்க உள்ளது.

நடிகர் ஆதி மிகக் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் காந்த பார்வையால் பெண்களை கவர்ந்தவர். ஸ்மார்ட் தோற்றம் நேர்த்தியான நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. மிருகம் திரைப்படத்தில் இவரது நடிப்பு …

பிக்பாஸ் வீட்டில் யார் இறுதி வரை வருவார் என்ற கேள்விக்கு மகேஷ்வரி பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறியவர் தொகுப்பாளினி மகேஷ்வரி. இவர்தான் வெளியேறுவார் என்று நெட்டிசன்கள் முன்கூட்டியே கணித்து வைத்திருந்தனர். அதேபோல், குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து மகேஷ்வரி வெளியேற்றப்பட்டார். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் …

சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பல துறைகளில் சிறந்து விளங்கி சாதித்து வருவார்கள். அந்த வகையில் நடிகராக, துணை இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருப்பவர் மாரிமுத்து. அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?

புலிவால், கண்ணும் கண்ணும் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார் மாரிமுத்து. யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி தற்போது வரை திரைப்படங்களில் நடித்து …

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு முறை புற்றுநோயுடன் போராடி, இரண்டு முறையும் குணமடைந்த பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா, தற்போது மீண்டும் புதிய உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகைக்கு செவ்வாய்கிழமை பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாக …

’லவ்டுடே’ திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்ட ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகின்றது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ’லவ் டுடே’.  ’கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். …

பிக்பாஸ் சீசன் 6-ல் அடிபட்டு வெளியே வந்த அசல்கோளாறு சங்கரை தாக்கும் விதமாக பாடல் இயற்றியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் கலக்கல் காமெடிகளை வழங்கி மக்கள் மத்தியில் வைகைப்புயல் வடிவேலு என்று பெயர் பெற்று இன்றளவும் புகழப்பட்டு வருபவர் ’’வடிவேலு’’. ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளளார். இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்ற திரைப்படங்களில் …